சங்கீதம்
123456789101112131415161718192021222324252627282930313233343536373839404142434445464748495051525354555657585960616263646566676869707172737475767778798081828384858687888990919293949596979899100101102103104105106107108109110111112113114115116117118119120121122123124125126127128129130131132133134135136137138139140141142143144145146147148149150
- சங்கீதம் - சங்கீதம் 1:1-11
- தன் குமாரனாகிய அப்சலோமிடமிருந்து தப்பிச் சென்றபோது தாவீது பாடிய பாட்டு - சங்கீதம் 3:1-7
- தாவீதின் சங்கீதம். இசைக்குழுவின் தலைவனுக்கு நரம்புக் கருவிகளால் இசைக்கப்பட்டது - சங்கீதம் 4:1-7
- புல்லாங்குழலில் வாசிக்க இசைக்குழுவின் தலைவனிடம் அளிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம் - சங்கீதம் 5:1-11
- செமினீத்தால் நரம்புக் கருவிகளை இசைப்போரின் இராகத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல் - சங்கீதம் 6:1-9
- கர்த்தரை நோக்கி தாவீது பாடிய பாடல், பென்யமீன் கோத்திரத்தை சேர்ந்த கீசின் மகனாகிய சவுலைப்பற்றியது இந்தப் பாடல் - சங்கீதம் 7:1-16
- கித்தீத் என்ற இசைக் கருவியில் வாசிக்க இராகத் தலைவனுக்குத் தந்த தாவீதின் சங்கீதம் - சங்கீதம் 8:1-8
- முத்லபேன் என்ற இசைக்கருவியில் வாசிக்க இராகத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல் - சங்கீதம் 9:1-17
- இராகத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல் - சங்கீதம் 11:1-6
- செமினீத் என்னும் இசைக் கருவியில் வாசிக்க இராகத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல் - சங்கீதம் 12:1-7
- இராகத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல் - சங்கீதம் 13:1-5
- தாவீது இராகத் தலைவனுக்கு அளித்த பாடல் - சங்கீதம் 14:1-6
- தாவீதின் பாடல் - சங்கீதம் 15:1-4
- தாவீதின் மிக்தாம் என்னும் பாடல் - சங்கீதம் 16:1-10
- தாவீதின் ஒரு ஜெபம் - சங்கீதம் 17:1-14
- இசைத் தலைவனுக்கு கர்த்தருடைய ஊழியனாகிய தாவீது எழுதிய பாடல். சவுலிடமிருந்தும் பிற பகைவர்களிடமிருந்தும் கர்த்தர் அவனைத் தப்புவித்தப்போது இப்பாடலை எழுதினான். - சங்கீதம் 18:1-49
- இசைத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல் - சங்கீதம் 19:1-13
- இசைத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல் - சங்கீதம் 20:1-8
- இசைத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல் - சங்கீதம் 21:1-12
- “உதயத்தின் மான்” என்னும் இராகத்தில் இசைப்பதற்கு இசைத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல் - சங்கீதம் 22:1-30
- தாவீதின் பாடல் - சங்கீதம் 23:1-5
- தாவீதின் பாடல் - சங்கீதம் 24:1-9
- தாவீதின் பாடல் - சங்கீதம் 25:1-21
- தாவீதின் பாடல் - சங்கீதம் 26:1-11
- தாவீதின் பாடல் - சங்கீதம் 27:1-13
- தாவீதின் ஒரு பாடல் - சங்கீதம் 28:1-8
- தாவீதின் பாடல் - சங்கீதம் 29:1-10
- தாவீது பாடிய பாடல்களுள் ஒன்று. ஆலயத்தின் அர்ப்பணிப்புக்காகப் பாடிய பாடல். - சங்கீதம் 30:1-11
- இசைத்தலைவனுக்காக தாவீது பாடிய பாடல் - சங்கீதம் 31:1-23
- மஸ்கீல், என்னும் தாவீதின் பாடல் - சங்கீதம் 32:1-21
- தாவீதின் வேஷத்தைக் கண்டு அபிமெலேக்கு அவனைத் துரத்தியபோது தாவீது பாடியது. இவ்வாறு தாவீது அவனை விட்டுப் பிரிந்தான். - சங்கீதம் 34:1-21
- தாவீதின் பாடல் - சங்கீதம் 35:1-27
- இராகத் தலைவனுக்கு, கர்த்தருடைய ஊழியனாகிய தாவீது கொடுத்த பாடல் - சங்கீதம் 36:1-11
- தாவீதின் பாடல் - சங்கீதம் 37:1-39
- நினைவுகூரும் நாளுக்கான தாவீதின் பாடல். - சங்கீதம் 38:1-21
- எதுதூன் என்னும் தலைவனுக்கு தாவீதின் பாடல் - சங்கீதம் 39:1-12
- இராகத் தலைவனுக்கு தாவீதின் பாடல் - சங்கீதம் 40:1-16
- இராகத் தலைவனுக்கு தாவீதின் பாடல் - சங்கீதம் 41:1-0
- கோராகின் குடும்பத்தின் மஸ்கீல் என்னும் இராகத் தலைவனிடம் கொடுக்கப்பட்ட தாவீதின் பாடல் - சங்கீதம் 41:1-4
- கோராகின் குடும்பத்தைச் சேர்ந்த இராகத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட ‘மஸ்கீல்’ என்னும் பாடல் - சங்கீதம் 44:1-25
- “சோஷனீம்” என்னும் இசைக்கருவியில் வாசிக்க கோரா குடும்பத்தினரின் இராகத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட, ஒரு நேசத்தின் பாடல் - சங்கீதம் 45:1-16
- அலமோத் என்னும் கருவியில் வாசிக்கும்படி கொடுக்கப்பட்ட கோராகின் குடும்பத்தின் இராகத் தலைவனுக்கு, ஒரு பாடல் - சங்கீதம் 46:1-10
- கோராகின் குடும்பத்தின் இராகத் தலைவனுக்கு அளிக்கப்பட்ட ஒரு பாடல் - சங்கீதம் 47:1-8
- கோராகின் புத்திரருக்கு அளிக்கப்பட்ட ஒரு துதியின் பாடல் - சங்கீதம் 48:1-13
- கோராகின் புத்திரரின், இராகத் தலைவனுக்கு அளிக்கப்பட்ட ஒரு பாடல் - சங்கீதம் 49:1-19
- ஆசாபின் பாடல்களில் ஒன்று - சங்கீதம் 50:1-22
- இராகத் தலைவனுக்கு தாவீது எழுதிய பாடல்.பத்சேபாளோடு தாவீது செய்த பாவத்திற்குப் பிறகு தீர்க்கதரிசியாகிய நாத்தான் தாவீதிடம் சென்ற காலத்தில் இது பாடப்பட்டது. - சங்கீதம் 51:1-18
- இராகத் தலைவனுக்கு தாவீது அளித்த மஸ்கீல் என்னும் பாடல் “தாவீது அபிமெலேக்கின் வீட்டில் இருக்கிறான் என்று ஏதோமியனாகிய தோவேக் சவுலிடம் போய் கூறிய சமயத்தில் பாடப்பட்ட பாடல். - சங்கீதம் 52:1-8
- மகலாத் என்னும் கருவியை இசைக்கும் இராகத் தலைவனுக்கு தாவீது அளித்த ஒரு மஸ்கீல் என்னும் பாடல். - சங்கீதம் 53:1-5
- இசைக் கருவிகளை இசைக்கும் இராகத் தலைவனுக்கு தாவீது அளித்த மஸ்கீல் என்னும் பாடல்களுள் ஒன்று. சீப்பூரார் சவுலிடம் வந்து, “எங்கள் ஜனங்கள் மத்தியில் தாவீது ஒளிந்திருக்கிறார்” எனக் கூறிய காலத்தில் பாடியது. - சங்கீதம் 54:1-6
- இசைக்கருவிகளை இசைக்கும் இராகத் தலைவனுக்குத் தாவீது அளித்த மஸ்கீல் என்னும் பாடல். - சங்கீதம் 55:1-22
- “தூரத்து ஓக் மரத்தின் புறா” என்னும் இசையில் வாசிக்க இசைத்தலைவனுக்கு தாவீது அளித்த மிக்தாம் என்ற பாடல். பெலிஸ்தர் தாவீதை காத் என்னும் இடத்தில் பிடித்தபோது பாடியது. - சங்கீதம் 56:1-12
- “அழிக்காதே” என்னும் பாடலின் இசைத் தலைவனுக்கு தாவீது அளித்த மிக்தாம் என்னும் பாடல். சவுலிடமிருந்து தப்பி தாவீது குகையில் ஒளிந்திருந்தபோது பாடியது. - சங்கீதம் 57:1-10
- “அழிக்காதே” என்னும் பாடலின் இசைத்தலைவனுக்கு தாவீது அளித்த மிக்தாம் என்னும் ஒரு பாடல். - சங்கீதம் 58:1-10
- “அழிக்காதே” என்னும் பாடலின் இசைத்தலைவனுக்கு தாவீது அளித்த மிக்தாம் என்னும் ஒரு பாடல். தாவீதைக் கெல்வதற்காக சவுல் தாவீதின் வீட்டைக் கண்காணிப்பதற்காக ஆட்களை அனுப்பியபோது பாடியது. - சங்கீதம் 59:1-16
- “உடன்படிக்கையின் லில்லி” என்ற பாடலின் இசைத்தலைவனுக்கு தாவீது அளித்த பாடல். இது போதிப்பதற்குரியது. தாவீது ஆராம் நகராயீம், ஆராம் சோபா ஆகிய நாட்டினரோடு யுத்தம் பண்ணிய காலத்தில், யோவாப் திரும்பிவந்து 12,000 ஏதோமிய வீரர்களை உப்புப் பள்ளத்தாக்கில் வெட்டிக் கொன்றபோது பாடியது. - சங்கீதம் 60:1-11
- நரம்புக் கருவிகளை இசைக்கும் இசைத் தலைவனுக்கு தாவீது அளித்த பாடல்களில் ஒன்று. - சங்கீதம் 61:1-7
- எதுதூன் என்னும் இராகத் தலைவனுக்கு தாவீது அளித்த பாடல்களில் ஒன்று - சங்கீதம் 62:1-11
- யூதாவின் பாலைவனத்தில் இருந்தபோது தாவீது பாடிய ஒரு பாடல் - சங்கீதம் 63:1-10
- இராகத் தலைவனுக்கு தாவீதின் ஒரு பாடல். - சங்கீதம் 64:1-9
- இராகத் தலைவனுக்கு தாவீது அளித்த ஒரு துதிப் பாடல். - சங்கீதம் 65:1-12
- இராகத் தலைவனுக்கு, ஒரு துதிப்பாடல். - சங்கீதம் 66:1-19
- இசைக்கருவிகளை இசைக்கும் இராகத் தலைவனுக்கு ஒரு துதிப் பாடல். - சங்கீதம் 67:1-6
- இராகத் தலைவனுக்கு தாவீது அளித்த துதிப்பாடல்களுள் ஒன்று. - சங்கீதம் 68:1-34
- “லீலிப் பூக்கள்” என்ற இசையில் பாடும்படி இராகத் தலைவனுக்கு தாவீது அளித்த பாடல். - சங்கீதம் 69:1-35
- ஜனங்கள் நினைவுக்கு உதவும்படியாக இராகத் தலைவனுக்கு தாவீது அளித்த பாடல்களில் ஒன்று. - சங்கீதம் 70:1-23
- சாலொமோனுக்கு - சங்கீதம் 72:1-0
- ஆசாபின் துதிப்பாடல் - சங்கீதம் 72:1-27
- ஆசாபின் ஒரு மஸ்கீல் - சங்கீதம் 74:1-22
- “அழிக்காதே” என்னும் பாடலின் இசைத்தலைவனுக்கு ஆசாப் அளித்த துதிப்பாடல்களுள் ஒன்று - சங்கீதம் 75:1-9
- இசைக் கருவிகளை இசைக்கும் இசைத் தலைவனுக்கு ஆசாப் அளித்த துதிப்பாடல் - சங்கீதம் 76:1-11
- எதுதூன் என்னும் இராகத் தலைவனுக்கு ஆசாபின் பாடல்களுள் ஒன்று - சங்கீதம் 77:1-19
- ஆசாபின் ஒரு மஸ்கீல் - சங்கீதம் 78:1-71
- ஆசாபின் துதிப் பாடல்களுள் ஒன்று - சங்கீதம் 79:1-12
- “உடன்படிக்கையின் அல்லிகள்” என்னும் பாடலை இசைக்கும் இராகத் தலைவனுக்கு ஆசாப் அளித்த துதிப் பாடல்களுள் ஒன்று - சங்கீதம் 80:1-18
- கித்தீத் என்னும் இசைக்கருவியை வாசிக்கும் இராகத் தலைவனுக்கு ஆசாப் அளித்த பாடல்களுள் ஒன்று - சங்கீதம் 81:1-15
- ஆசாபின் துதிப் பாடல்களுள் ஒன்று. - சங்கீதம் 82:1-7
- ஆசாபின் துதிப் பாடல்களுள் ஒன்று. - சங்கீதம் 83:1-17
- கீத்தித் என்னும் வாத்தியத்தில் இசைக்கும் இராகத் தலைவனுக்குக் கோராகின் குடும்பம் அளித்த ஒரு துதிப் பாடல். - சங்கீதம் 84:1-11
- கோராகின் குடும்பம் இராகத் தலைவனுக்கு அளித்த ஒரு துதிப் பாடல் - சங்கீதம் 85:1-12
- தாவீதின் விண்ணப்பம் - சங்கீதம் 86:1-16
- கோராகின் குடும்பம் அளித்த ஒரு துதிப் பாடல் - சங்கீதம் 87:1-6
- கோராகின் குடும்பம் இராகத் தலைவனுக்கு அளித்த துதிப் பாடல். இது வேதனை தரும் ஒரு நோயைப் பற்றியது. இது எஸ்ராகியனாகிய ஏமானின் மஸ்கீல் என்னும் ஒரு பாடல். - சங்கீதம் 88:1-17
- எஸ்ராகியனாகிய ஏத்தானின் ஒரு மஸ்கீல் - சங்கீதம் 89:1-0
- தேவனுடைய மனிதனாகிய மோசேயின் ஜெபம் - சங்கீதம் 89:1-15
- ஓய்வு நாளின் துதிப்பாடல் - சங்கீதம் 92:1-11
- ஒரு துதிப்பாடல் - சங்கீதம் 98:1-8
- நன்றி கூறும் பாடல் - சங்கீதம் 100:1-4
- தாவீதின் ஒரு சங்கீதம் - சங்கீதம் 101:1-7
- துன்பப்படும் ஒரு மனிதனின் ஜெபம். அவன் சோர்வடையும்போது தனது குறைகளைக் கர்த்தரிடம் சொல்லிக் கொள்வதாக உள்ளது. - சங்கீதம் 102:1-27
- தாவீதின் ஒரு பாடல் - சங்கீதம் 103:1-42
- தாவீதின் துதிப் பாடல்களுள் ஒன்று - சங்கீதம் 108:1-12
- இராகத் தலைவனுக்கு தாவீது அளித்த துதிப் பாடல்களில் ஒன்று - சங்கீதம் 109:1-30
- தாவீதின் துதிப் பாடல்களுள் ஒன்று - சங்கீதம் 110:1-28
- ஆலெப - சங்கீதம் 119:1-8
- பேத் - சங்கீதம் 119:9-16
- கிமெல் - சங்கீதம் 119:17-24
- டாலெத் - சங்கீதம் 119:25-32
- எ - சங்கீதம் 119:33-40
- வௌ - சங்கீதம் 119:41-48
- சாயீன் - சங்கீதம் 119:49-56
- கேத் - சங்கீதம் 119:57-64
- தேத் - சங்கீதம் 119:65-72
- யோட் - சங்கீதம் 119:73-80
- கப் - சங்கீதம் 119:81-88
- லாமேட் - சங்கீதம் 119:89-96
- மேம் - சங்கீதம் 119:97-104
- நூன் - சங்கீதம் 119:105-112
- சாமெக் - சங்கீதம் 119:113-120
- ஆயின் - சங்கீதம் 119:121-128
- பே - சங்கீதம் 119:129-136
- த்சாதே - சங்கீதம் 119:137-144
- கோப் - சங்கீதம் 119:145-152
- ரேஷ் - சங்கீதம் 119:153-160
- ஷீன் - சங்கீதம் 119:161-168
- தௌ - சங்கீதம் 119:169-175
- ஆலயத்திற்குப் போகும்போது பாடும் பாடல் - சங்கீதம் 120:1-6
- ஆலயத்திற்குப் போகும்போது பாடும் பாடல் - சங்கீதம் 121:1-7
- ஆலயத்திற்குப் போகும்போது பாடும்படி தாவீது அளித்த பாடல் - சங்கீதம் 122:1-8
- ஆலயத்திற்குப் போகும்போது பாடும் பாடல் - சங்கீதம் 123:1-3
- ஆலயத்திற்குப் போகும்போது பாடுவதற்கென்று தாவீது அளித்த பாடல் - சங்கீதம் 124:1-7
- ஆலயத்திற்குப் போகும்போது பாடும் பாடல் - சங்கீதம் 125:1-4
- ஆலயத்திற்குப் போகும்போது பாடும் பாடல் - சங்கீதம் 126:1-5
- ஆலயத்திற்குப் போகும்போது பாடுவதற்கான சாலொமோனின் பாடல் - சங்கீதம் 127:1-4
- ஆலயத்திற்குப் போகும்போது பாடும் பாடல் - சங்கீதம் 128:1-5
- ஆலயத்திற்குப் போகும்போது பாடும் பாடல் - சங்கீதம் 129:1-7
- ஆலயத்திற்குப் போகும்போது பாடும் பாடல் - சங்கீதம் 130:1-7
- ஆலயத்திற்குப் போகும்போது பாடும் பாடல் - சங்கீதம் 131:1-2
- ஆலயத்திற்குப் போகும்போது பாடும் சங்கீதம் - சங்கீதம் 132:1-17
- ஆலயத்திற்குப் போகும்போது பாடுவதற்கென தாவீது அளித்த பாடல்களுள் ஒன்று - சங்கீதம் 133:1-2
- ஆலயத்திற்குப் போகும்போது பாடும் பாடல் - சங்கீதம் 134:1-8
- தாவீதின் ஒரு பாடல் - சங்கீதம் 138:1-7
- இராகத் தலைவனுக்கு தாவீது அளித்த துதிப் பாடல்களுள் ஒன்று - சங்கீதம் 139:1-23
- இராகத் தலைவனுக்கு தாவீது அளித்த துதிப் பாடல் - சங்கீதம் 140:1-12
- தாவீதின் துதிப் பாடல்களுள் ஒன்று - சங்கீதம் 141:1-9
- தாவீதின் பாடல்களில் ஒன்று. அவன் குகையிலிருந்தபோது செய்த ஜெபம் - சங்கீதம் 142:1-6
- தாவீதின் துதிப் பாடல்களுள் ஒன்று - சங்கீதம் 143:1-11
- தாவீதின் ஒரு பாடல் - சங்கீதம் 144:1-14
- தாவீதின் ஜெபங்களுள் ஒன்று - சங்கீதம் 145:1-21