சங்கீதம் 51:15

சங்கீதம் 51:15
ஆண்டவரே, என் உதடுகளைத் திறந்தருளும்; அப்பொழுது என் வாய் உம்முடைய புகழை அறிவிக்கும்.

Tamil Indian Revised Version
ஆண்டவரே, என்னுடைய உதடுகளைத் திறந்தருளும்; அப்பொழுது என்னுடைய வாய் உம்முடைய புகழை அறிவிக்கும்.

Tamil Easy Reading Version
என் ஆண்டவரே, நான் என் வாயைத் திறந்து உம்மைத் துதித்துப் பாடுவேன்!

திருவிவிலியம்
⁽என் தலைவரே!␢ என் இதழ்களைத் திறந்தருளும்;␢ அப்பொழுது, என் வாய்␢ உமக்குப் புகழ் சாற்றிடும்.⁾

King James Version (KJV)
O Lord, open thou my lips; and my mouth shall shew forth thy praise.

American Standard Version (ASV)
O Lord, open thou my lips; And my mouth shall show forth thy praise.

Bible in Basic English (BBE)
O Lord, let my lips be open, so that my mouth may make clear your praise.

Darby English Bible (DBY)
Lord, open my lips, and my mouth shall declare thy praise.

Webster's Bible (WBT)
Then will I teach transgressors thy ways; and sinners shall be converted to thee.

World English Bible (WEB)
Lord, open my lips. My mouth shall declare your praise.

Young's Literal Translation (YLT)
O Lord, my lips thou dost open, And my mouth declareth Thy praise.

சங்கீதம் Psalm 51:15

O Lord, אֲ֭דֹנָי ʾădōnāy uh-doh-NAI
thou my lips; שְׂפָתַ֣י śāpâ sa-FA
open תִּפְתָּ֑ח pātaḥ pa-TAHK
and my mouth וּ֝פִ֗י pe peh
shall shew forth יַגִּ֥יד nāgad na-ɡAHD
thy praise. תְּהִלָּתֶֽךָ׃ tĕhillâ teh-hee-LA



Read Full Chapter : சங்கீதம் 51

தமிழ் வேதாகமம்