🏠 Lyrics Chords Bible

என்ன கொடுத்தாலும் அது

என்ன கொடுத்தாலும் அது

என்ன கொடுத்தாலும் அது ஈடாகிவிடுமா (2)
என் இயேசு அப்பா எனக்கு செய்த நன்மைக்கு (2)
துதிப்பேன் துதிப்பேன்
நான் துதிப்பேன்
இயேசு ராஜாவை துதிப்பேன் (2)
_என்ன கொடுத்தாலும்

1.தனிமையின் பாதையிலே
கூட வந்தீரே
தள்ளாடிநடந்த என்னைத் தாங்கிக்கொண்டிரே (2)
உம் தோளின்மேலே சுமந்துகொண்டிரே
உம் கிருபையினாலே நடத்தி வந்தீரே(2)
உயிரே உறவே உயிரே உறவே
_என்ன கொடுத்தாலும்

2)கலங்கின நேரங்களில்
தேடிவந்தீரே
கண்ணீரைக் கணக்கிலே வைத்துக்கொண்டிரே (2)
என் கதறலை எல்லாம்
கேட்டறிந்தீரே
என் ஜெபங்களுக்கெல்லாம் பதிலளித்தீரே (2)
உயிரே உறவே உயிரே உறவே
_என்ன கொடுத்தாலும்

என்ன கொடுத்தாலும் அது -Enna Koduthaalum Athu Lyrics in English

Enna koduththaalum athu eedaakividumaa (2) En Yesu appaa enakku seytha nanmaikku (2) Thuthippaen thuthippaen Naan thuthippaen Yesu raajaavai thuthippaen (2) _enna koduththaalum 1.thanimaiyin paathaiyilae Kooda vantheerae Thallaatinadantha ennaith thaangikkonntirae (2) Um tholinmaelae sumanthukonntirae Um kirupaiyinaalae nadaththi vantheerae(2) Uyirae uravae uyirae uravae _enna koduththaalum 2)kalangina naerangalil Thaetivantheerae Kannnneeraik kanakkilae vaiththukkonntirae (2) En katharalai ellaam Kaettarintheerae En jepangalukkellaam pathilaliththeerae (2) Uyirae uravae uyirae uravae _enna koduththaalum

PowerPoint Presentation Slides for the song என்ன கொடுத்தாலும் அது -Enna Koduthaalum Athu

by clicking the fullscreen button in the Top left. Or you can download என்ன கொடுத்தாலும் அது -Enna Koduthaalum Athu PPT Enna Koduthaalum Athu PPT

என்ன கொடுத்தாலும் அது ஈடாகிவிடுமா (2) Enna koduththaalum athu eedaakividumaa (2) என் இயேசு அப்பா எனக்கு செய்த நன்மைக்கு (2) En Yesu appaa enakku seytha nanmaikku (2) துதிப்பேன் துதிப்பேன் Thuthippaen thuthippaen நான் துதிப்பேன் Naan thuthippaen இயேசு ராஜாவை துதிப்பேன் (2) Yesu raajaavai thuthippaen (2) _என்ன கொடுத்தாலும் _enna koduththaalum 1.தனிமையின் பாதையிலே 1.thanimaiyin paathaiyilae கூட வந்தீரே Kooda vantheerae தள்ளாடிநடந்த என்னைத் தாங்கிக்கொண்டிரே (2) Thallaatinadantha ennaith thaangikkonntirae (2) உம் தோளின்மேலே சுமந்துகொண்டிரே Um tholinmaelae sumanthukonntirae உம் கிருபையினாலே நடத்தி வந்தீரே(2) Um kirupaiyinaalae nadaththi vantheerae(2) உயிரே உறவே உயிரே உறவே Uyirae uravae uyirae uravae _என்ன கொடுத்தாலும் _enna koduththaalum 2)கலங்கின நேரங்களில் 2)kalangina naerangalil தேடிவந்தீரே Thaetivantheerae கண்ணீரைக் கணக்கிலே வைத்துக்கொண்டிரே (2) Kannnneeraik kanakkilae vaiththukkonntirae (2) என் கதறலை எல்லாம் En katharalai ellaam கேட்டறிந்தீரே Kaettarintheerae என் ஜெபங்களுக்கெல்லாம் பதிலளித்தீரே (2) En jepangalukkellaam pathilaliththeerae (2) உயிரே உறவே உயிரே உறவே Uyirae uravae uyirae uravae _என்ன கொடுத்தாலும் _enna koduththaalum
English

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar