Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Enna Yen Aanantham - என்ன என் ஆனந்தம்

1. என்ன என் ஆனந்தம் என்ன என் பேரின்பம்
தூதரோடு சேர்ந்து நானும் அன்பரைப் பாடிடுவேன்

2. லோக ஜீவனே புல்லுக்கு ஒப்பானதே
வாடிப்போகும் பூவைப்போல மாண்டு போகுமே – என்ன

3. இத்தரை யாத்திரையே முற்றிலும் போராட்டமே
மண்ணில் வெற்றி சிறந்தோர்க்கு நித்திய மகிமையே – என்ன

4. வீணை சப்தமும் தம்புரு முழக்கமும்
கர்த்தரின் சப்தம் கேட்டு நானும் மகிழ்ந்து பூரிப்பேன் – என்ன

5. என் நேசர் மார்பில் நான் சாயும் நேரத்தில்
என்ன இன்பம் என்ன மதுரம் சொல்லரிதே – என்ன

6. இப்பாழுலகத்தில் என் ஆசை ஒன்றுண்டோ
பஞ்சுபோல் பறந்து போமே பாழுலகமே – என்ன

என்ன என் ஆனந்தம் – Enna Yen Aanantham Lyrics in English

1. Enna en aanantham enna en paerinpam thootharodu sernthu naanum anparaip paadiduvaen 2. Loka jeevanae pullukku oppaanathae vaatippokum poovaippola maanndu pokumae – enna 3. Iththarai yaaththiraiyae muttilum poraattamae mannnnil vetti siranthorkku niththiya makimaiyae – enna 4. Veennai sapthamum thampuru mulakkamum karththarin saptham kaettu naanum makilnthu poorippaen – enna 5. En naesar maarpil naan saayum naeraththil enna inpam enna mathuram sollarithae – enna 6. Ippaalulakaththil en aasai ontunntoo panjupol paranthu pomae paalulakamae – enna

PowerPoint Presentation Slides for the song என்ன என் ஆனந்தம் – Enna Yen Aanantham

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Enna Yen Aanantham – என்ன என் ஆனந்தம் PPT
Enna Yen Aanantham PPT

நானும் ஆனந்தம் பேரின்பம் தூதரோடு சேர்ந்து அன்பரைப் பாடிடுவேன் லோக ஜீவனே புல்லுக்கு ஒப்பானதே வாடிப்போகும் பூவைப்போல மாண்டு போகுமே இத்தரை யாத்திரையே முற்றிலும் போராட்டமே தமிழ்