Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

என்ன என் ஆனந்தம்

1. என்ன என் ஆனந்தம் என்ன என் பேரின்பம்
தூதரோடு சேர்ந்து நானும் அன்பரைப் பாடிடுவேன்

2. லோக ஜீவனே புல்லுக்கு ஒப்பானதே
வாடிப்போகும் பூவைப்போல மாண்டு போகுமே – என்ன

3. இத்தரை யாத்திரையே முற்றிலும் போராட்டமே
மண்ணில் வெற்றி சிறந்தோர்க்கு நித்திய மகிமையே – என்ன

4. வீணை சப்தமும் தம்புரு முழக்கமும்
கர்த்தரின் சப்தம் கேட்டு நானும் மகிழ்ந்து பூரிப்பேன் – என்ன

5. என் நேசர் மார்பில் நான் சாயும் நேரத்தில்
என்ன இன்பம் என்ன மதுரம் சொல்லரிதே – என்ன

6. இப்பாழுலகத்தில் என் ஆசை ஒன்றுண்டோ
பஞ்சுபோல் பறந்து போமே பாழுலகமே – என்ன

என்ன என் ஆனந்தம் – Enna Yen Aanantham Lyrics in English

1. Enna en aanantham enna en paerinpam thootharodu sernthu naanum anparaip paadiduvaen 2. Loka jeevanae pullukku oppaanathae vaatippokum poovaippola maanndu pokumae – enna 3. Iththarai yaaththiraiyae muttilum poraattamae mannnnil vetti siranthorkku niththiya makimaiyae – enna 4. Veennai sapthamum thampuru mulakkamum karththarin saptham kaettu naanum makilnthu poorippaen – enna 5. En naesar maarpil naan saayum naeraththil enna inpam enna mathuram sollarithae – enna 6. Ippaalulakaththil en aasai ontunntoo panjupol paranthu pomae paalulakamae – enna

PowerPoint Presentation Slides for the song என்ன என் ஆனந்தம் – Enna Yen Aanantham

by clicking the fullscreen button in the Top left.
Or you can download என்ன என் ஆனந்தம் PPT
Enna Yen Aanantham PPT

நானும் ஆனந்தம் பேரின்பம் தூதரோடு சேர்ந்து அன்பரைப் பாடிடுவேன் லோக ஜீவனே புல்லுக்கு ஒப்பானதே வாடிப்போகும் பூவைப்போல மாண்டு போகுமே இத்தரை யாத்திரையே முற்றிலும் போராட்டமே English