Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Yesu Inbamaanavar Yesu - இயேசு இன்பமானவர் இயேசு மகிமையானவர்

இயேசு இன்பமானவர் இயேசு மகிமையானவர்
பாவ சாப ரோகம் நீக்கும் வல்லமையானவர்

அதிசயமானவர் அற்புதமானவர்
அருமையானவர் அடைக்கலமானவர்

உன்னதமானவர் உண்மையானவர்
வெண்மையானவர் மேன்மையானவர்

நித்தியமானவர் நிரந்தரமானவர்
நீதியானவர் நிலைவரமானவர்

Yesu Inbamaanavar Yesu Lyrics in English

Yesu inpamaanavar Yesu makimaiyaanavar paava saapa rokam neekkum vallamaiyaanavar athisayamaanavar arputhamaanavar arumaiyaanavar ataikkalamaanavar unnathamaanavar unnmaiyaanavar vennmaiyaanavar maenmaiyaanavar niththiyamaanavar nirantharamaanavar neethiyaanavar nilaivaramaanavar

PowerPoint Presentation Slides for the song Yesu Inbamaanavar Yesu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesu Inbamaanavar Yesu – இயேசு இன்பமானவர் இயேசு மகிமையானவர் PPT
Yesu Inbamaanavar Yesu PPT

இயேசு இன்பமானவர் மகிமையானவர் பாவ சாப ரோகம் நீக்கும் வல்லமையானவர் அதிசயமானவர் அற்புதமானவர் அருமையானவர் அடைக்கலமானவர் உன்னதமானவர் உண்மையானவர் வெண்மையானவர் மேன்மையானவர் நித்தியமானவர் நிரந்தரமானவர் நீதியானவர் தமிழ்