Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Enna Seiguven - என்ன செய்குவேன்

என்ன செய்குவேன் – Enna Seiguven

என்ன செய்குவேன்!

அனுபல்லவி

எனக்காய் இயேசு மைந்தன்
ஈனக் குருசில் உயிர் விட்டனர்

சரணங்கள்

கண்ணினால் யான் செய்த கன்மந்தனைத் தொலைக்க
முண்முடிதனை அந்த முன்னோன் சிரசில் வைத்து
மூங்கில் தடியைக் கொண்டு ஓங்கியடிக்கும் துயர்
பாங்குடன் நினைக்கையில் ஏங்குதே எனதுள்ளம் – என்ன

வாயால் மொழிந்த பாவ வார்த்தைகட்காய் எந்தன்
நாயகன் கன்னந் துடிக்க தீயன் மின்னொளி  போல
காயப்பட அடித்த காட்சியை நினைக்கையில்
தீயாய் எரியுது தெய்வமே எனதுள்ளம் – என்ன

எந்தனை மீட்க நீர் இப்பாடு பட்டதால்
இதற்கு பதில் செய்ய என்னாலேயாகாது
சிந்தையோடெனை இப்போ செய்கிறேன் முழு தத்தம்
வந்தெனை ஆட்கொள்வாய், மகத்துவ மனுவேலா! – என்ன

என்ன செய்குவேன் – Enna Seiguven Lyrics in English

Enna seykuvaen – Enna Seiguven enna seykuvaen! Anupallavi enakkaay Yesu mainthan eenak kurusil uyir vittanar saranangal kannnninaal yaan seytha kanmanthanaith tholaikka munnmutithanai antha munnon sirasil vaiththu moongil thatiyaik konndu ongiyatikkum thuyar paangudan ninaikkaiyil aenguthae enathullam – enna vaayaal molintha paava vaarththaikatkaay enthan naayakan kannan thutikka theeyan minnoli  pola kaayappada atiththa kaatchiyai ninaikkaiyil theeyaay eriyuthu theyvamae enathullam – enna enthanai meetka neer ippaadu pattathaal itharku pathil seyya ennaalaeyaakaathu sinthaiyodenai ippo seykiraேn mulu thaththam vanthenai aatkolvaay, makaththuva manuvaelaa! – enna

PowerPoint Presentation Slides for the song என்ன செய்குவேன் – Enna Seiguven

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Enna Seiguven – என்ன செய்குவேன் PPT
Enna Seiguven PPT

செய்குவேன் நினைக்கையில் எனதுள்ளம் Enna Seiguven அனுபல்லவி எனக்காய் இயேசு மைந்தன் ஈனக் குருசில் உயிர் விட்டனர் சரணங்கள் கண்ணினால் யான் செய்த கன்மந்தனைத் தொலைக்க தமிழ்