Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Kirupaiyum Saththiyamum Nirainthavarae - கிருபையும் சத்தியமும் நிறைந்தவரே

கிருபையும் சத்தியமும் நிறைந்தவரே
எனக்குள் வாசம் செய்பவரே – 2

கிருபைமேல் கிருபை தருபவரே
நிர்மூலம் ஆகாமல் காப்பவரே
புதிய உடன்படிக்கை செய்தவரே
என்னைசேர்க்க மீண்டும் வருபவரே

உம் கிருபை என்றும் உள்ளது,
எந்நாளும் மாறாதது
உம் கிருபை என்றும் உள்ளது,
எந்நாளும் விலகாதது – 2

தொலைந்த என்னை தேடி வந்த
நல்ல மெய்ப்பன் நீரே – 2
ஒருபோதும் என்னை புறம்பே தள்ளாமல்
மார்பில் அணைபவரே – 2
— உம் கிருபை

என்னில் விசுவாசம் பெருக செய்யும்
ஜீவ அப்பம் நீரே – 2
பரிசுத்த பந்தியில் என்னை போஷித்து
தாகம் தீர்ப்பவரே – 2
— உம் கிருபை

இழந்த வருஷத்தை திரும்ப தந்திடும் யெகோவா கர்த்தர் நீரே – 2
அதிசயமாக என்னை நடத்தி
துதிக்க செய்பவரே – 2
— உம் கிருபை

இதுவரை என்னை ஏந்தி, சுமந்து,
தாங்கி நடத்தினீரே – 2
நரைவயது மட்டும் என்னை தாங்கி
தப்புவித்து நடத்துவீரே – 2
— உம் கிருபை

Kirupaiyum Saththiyamum Nirainthavarae Lyrics in English

Kirupaiyum saththiyamum nirainthavarae
Enakkul vaasam seypavarae – 2

Kirupaimael kirupai tharupavarae
Nirmoolam aakaamal kaappavarae
Puthiya udanpatikkai seythavarae
Ennaiserkka meenndum varupavarae

Um kirupai entum ullathu,
Ennaalum maaraathathu
Um kirupai entum ullathu,
Ennaalum vilakaathathu – 2

Tholaintha ennai thaeti vantha
Nalla meyppan neerae – 2
Orupothum ennai purampae thallaamal
Maarpil annaipavarae – 2
— um kirupai

Ennil visuvaasam peruka seyyum
Jeeva appam neerae – 2
Parisuththa panthiyil ennai poshiththu
Thaakam theerppavarae – 2
— um kirupai

Ilantha varushaththai thirumpa thanthidum yekovaa Karththar neerae – 2
Athisayamaaka ennai nadaththi
Thuthikka seypavarae – 2
— um kirupai

Ithuvarai ennai aenthi, sumanthu,
Thaangi nadaththineerae – 2
Naraivayathu mattum ennai thaangi
Thappuviththu nadaththuveerae – 2
— um kirupai

PowerPoint Presentation Slides for the song Kirupaiyum Saththiyamum Nirainthavarae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kirupaiyum Saththiyamum Nirainthavarae – கிருபையும் சத்தியமும் நிறைந்தவரே PPT
Kirupaiyum Saththiyamum Nirainthavarae PPT

கிருபை உம் என்னை நீரே செய்பவரே எந்நாளும் தாங்கி கிருபையும் சத்தியமும் நிறைந்தவரே எனக்குள் வாசம் கிருபைமேல் தருபவரே நிர்மூலம் ஆகாமல் காப்பவரே புதிய தமிழ்