Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Thinam Thinam Nam Devanaiyae - தினம் தினம் நம் தேவனையே

தினம் தினம் நம் தேவனையே
மனம் மகிழ்ந்து துதித்திடுவோம் – 2

இரக்கம் உறக்கம் நிறைந்தவரே
மறவாமல் நம்மை காப்பவரே – 2
சிறந்த நாமம் உடையவரே
அரணான துணையாய் இருப்பவரே – 2

அன்பின் உருவம் உடையவரே
ஆண்டவர் அகிலத்தை சிருஷ்டித்தீரே – 2
ஆறுதல் எல்லோருக்கும் தருபவரே
அன்னையை போல அணைப்பவரே

விண்ணில் மகிமை உடையவரே
மண்ணில் சமாதானம் தருபவரே – 2
எண்ணில் தினமும் வாழ்பவரே
உன்னில் அழைத்தால் வருபவரே – 2

Thinam Thinam Nam Devanaiyae Lyrics in English

Thinam thinam nam thaevanaiyae manam makilnthu thuthiththiduvom – 2 irakkam urakkam nirainthavarae maravaamal nammai kaappavarae – 2 sirantha naamam utaiyavarae arannaana thunnaiyaay iruppavarae – 2 anpin uruvam utaiyavarae aanndavar akilaththai sirushtiththeerae – 2 aaraுthal ellorukkum tharupavarae annaiyai pola annaippavarae vinnnnil makimai utaiyavarae mannnnil samaathaanam tharupavarae – 2 ennnnil thinamum vaalpavarae unnil alaiththaal varupavarae – 2

PowerPoint Presentation Slides for the song Thinam Thinam Nam Devanaiyae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thinam Thinam Nam Devanaiyae – தினம் தினம் நம் தேவனையே PPT
Thinam Thinam Nam Devanaiyae PPT

உடையவரே தினம் தருபவரே நம் தேவனையே மனம் மகிழ்ந்து துதித்திடுவோம் இரக்கம் உறக்கம் நிறைந்தவரே மறவாமல் நம்மை காப்பவரே சிறந்த நாமம் அரணான துணையாய் தமிழ்