Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

தினம் தினம் நம் தேவனையே

தினம் தினம் நம் தேவனையே
மனம் மகிழ்ந்து துதித்திடுவோம் – 2

இரக்கம் உறக்கம் நிறைந்தவரே
மறவாமல் நம்மை காப்பவரே – 2
சிறந்த நாமம் உடையவரே
அரணான துணையாய் இருப்பவரே – 2

அன்பின் உருவம் உடையவரே
ஆண்டவர் அகிலத்தை சிருஷ்டித்தீரே – 2
ஆறுதல் எல்லோருக்கும் தருபவரே
அன்னையை போல அணைப்பவரே

விண்ணில் மகிமை உடையவரே
மண்ணில் சமாதானம் தருபவரே – 2
எண்ணில் தினமும் வாழ்பவரே
உன்னில் அழைத்தால் வருபவரே – 2

Thinam Thinam Nam Devanaiyae Lyrics in English

Thinam thinam nam thaevanaiyae manam makilnthu thuthiththiduvom – 2 irakkam urakkam nirainthavarae maravaamal nammai kaappavarae – 2 sirantha naamam utaiyavarae arannaana thunnaiyaay iruppavarae – 2 anpin uruvam utaiyavarae aanndavar akilaththai sirushtiththeerae – 2 aaraுthal ellorukkum tharupavarae annaiyai pola annaippavarae vinnnnil makimai utaiyavarae mannnnil samaathaanam tharupavarae – 2 ennnnil thinamum vaalpavarae unnil alaiththaal varupavarae – 2

PowerPoint Presentation Slides for the song Thinam Thinam Nam Devanaiyae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download தினம் தினம் நம் தேவனையே PPT
Thinam Thinam Nam Devanaiyae PPT

உடையவரே தினம் தருபவரே நம் தேவனையே மனம் மகிழ்ந்து துதித்திடுவோம் இரக்கம் உறக்கம் நிறைந்தவரே மறவாமல் நம்மை காப்பவரே சிறந்த நாமம் அரணான துணையாய் English