🏠 Lyrics Chords Bible

வாரும் இயேசு எம் மத்தியிலே

வாரும் இயேசு எம் மத்தியிலே

வாரும் இயேசு எம் மத்தியிலே
ஆவியாலே நிரப்பும் இந்நேரத்திலே – 2

அக்கினி அபிஷேகம் உற்றும்
ஆவியின் வரங்களால் நிரப்பும் – 2
இந்த நேரம் உந்தன் சமுகம்
வந்து சேர்ந்தேன் இயேசு நாதா – 2

தகப்பனே வந்துவிட்டால் போதும்
தொல்லை கஷ்டமெல்லாம் தீரும் – 2
இந்த நேரம் உந்தன் சமுகம்
வந்து சேர்ந்தேன் இயேசு நாதா – 2

எஹோவா ராப்பா வந்தால் போதும்
வியாதி வேதனைகள் நீங்கும் – 2
இந்த நேரம் உந்தன் சமுகம்
வந்து சேர்ந்தேன் இயேசு நாதா – 2

எஹோவா ஷாலோம் வந்தால் போதும்
சந்தோஷம் சமாதானம் வந்திடும் – 2
இந்த நேரம் உந்தன் சமுகம்
வந்து சேர்ந்தேன் இயேசு நாதா – 2

Vaarum Yesu Em Maththiyilae - வாரும் இயேசு எம் மத்தியிலே Lyrics in English

Vaarum Yesu em maththiyilae Aaviyaalae nirappum innaeraththilae – 2 Akkini apishaekam uttaுm Aaviyin varangalaal nirappum – 2 Intha naeram unthan samukam Vanthu sernthaen Yesu naathaa – 2 Thakappanae vanthuvittal pothum Thollai kashdamellaam theerum – 2 Intha naeram unthan samukam Vanthu sernthaen Yesu naathaa – 2 Ehovaa raappaa vanthaal pothum Viyaathi vaethanaikal neengum – 2 Intha naeram unthan samukam Vanthu sernthaen Yesu naathaa – 2 Ehovaa shaalom vanthaal pothum Santhosham samaathaanam vanthidum – 2 Intha naeram unthan samukam Vanthu sernthaen Yesu naathaa – 2

PowerPoint Presentation Slides for the song Vaarum Yesu Em Maththiyilae - வாரும் இயேசு எம் மத்தியிலே

by clicking the fullscreen button in the Top left. Or you can download Vaarum Yesu Em Maththiyilae - வாரும் இயேசு எம் மத்தியிலே PPT Vaarum Yesu Em Maththiyilae PPT

வாரும் இயேசு எம் மத்தியிலே Vaarum Yesu em maththiyilae ஆவியாலே நிரப்பும் இந்நேரத்திலே – 2 Aaviyaalae nirappum innaeraththilae – 2 அக்கினி அபிஷேகம் உற்றும் Akkini apishaekam uttaுm ஆவியின் வரங்களால் நிரப்பும் – 2 Aaviyin varangalaal nirappum – 2 இந்த நேரம் உந்தன் சமுகம் Intha naeram unthan samukam வந்து சேர்ந்தேன் இயேசு நாதா – 2 Vanthu sernthaen Yesu naathaa – 2 தகப்பனே வந்துவிட்டால் போதும் Thakappanae vanthuvittal pothum தொல்லை கஷ்டமெல்லாம் தீரும் – 2 Thollai kashdamellaam theerum – 2 இந்த நேரம் உந்தன் சமுகம் Intha naeram unthan samukam வந்து சேர்ந்தேன் இயேசு நாதா – 2 Vanthu sernthaen Yesu naathaa – 2 எஹோவா ராப்பா வந்தால் போதும் Ehovaa raappaa vanthaal pothum வியாதி வேதனைகள் நீங்கும் – 2 Viyaathi vaethanaikal neengum – 2 இந்த நேரம் உந்தன் சமுகம் Intha naeram unthan samukam வந்து சேர்ந்தேன் இயேசு நாதா – 2 Vanthu sernthaen Yesu naathaa – 2 எஹோவா ஷாலோம் வந்தால் போதும் Ehovaa shaalom vanthaal pothum சந்தோஷம் சமாதானம் வந்திடும் – 2 Santhosham samaathaanam vanthidum – 2 இந்த நேரம் உந்தன் சமுகம் Intha naeram unthan samukam வந்து சேர்ந்தேன் இயேசு நாதா – 2 Vanthu sernthaen Yesu naathaa – 2
English

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar