Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Vaarum Yesu Em Maththiyilae - வாரும் இயேசு எம் மத்தியிலே

வாரும் இயேசு எம் மத்தியிலே
ஆவியாலே நிரப்பும் இந்நேரத்திலே – 2

அக்கினி அபிஷேகம் உற்றும்
ஆவியின் வரங்களால் நிரப்பும் – 2
இந்த நேரம் உந்தன் சமுகம்
வந்து சேர்ந்தேன் இயேசு நாதா – 2

தகப்பனே வந்துவிட்டால் போதும்
தொல்லை கஷ்டமெல்லாம் தீரும் – 2
இந்த நேரம் உந்தன் சமுகம்
வந்து சேர்ந்தேன் இயேசு நாதா – 2

எஹோவா ராப்பா வந்தால் போதும்
வியாதி வேதனைகள் நீங்கும் – 2
இந்த நேரம் உந்தன் சமுகம்
வந்து சேர்ந்தேன் இயேசு நாதா – 2

எஹோவா ஷாலோம் வந்தால் போதும்
சந்தோஷம் சமாதானம் வந்திடும் – 2
இந்த நேரம் உந்தன் சமுகம்
வந்து சேர்ந்தேன் இயேசு நாதா – 2

Vaarum Yesu Em Maththiyilae – வாரும் இயேசு எம் மத்தியிலே Lyrics in English

Vaarum Yesu em maththiyilae
Aaviyaalae nirappum innaeraththilae – 2

Akkini apishaekam uttaுm
Aaviyin varangalaal nirappum – 2
Intha naeram unthan samukam
Vanthu sernthaen Yesu naathaa – 2

Thakappanae vanthuvittal pothum
Thollai kashdamellaam theerum – 2
Intha naeram unthan samukam
Vanthu sernthaen Yesu naathaa – 2

Ehovaa raappaa vanthaal pothum
Viyaathi vaethanaikal neengum – 2
Intha naeram unthan samukam
Vanthu sernthaen Yesu naathaa – 2

Ehovaa shaalom vanthaal pothum
Santhosham samaathaanam vanthidum – 2
Intha naeram unthan samukam
Vanthu sernthaen Yesu naathaa – 2

PowerPoint Presentation Slides for the song Vaarum Yesu Em Maththiyilae – வாரும் இயேசு எம் மத்தியிலே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vaarum Yesu Em Maththiyilae – வாரும் இயேசு எம் மத்தியிலே PPT
Vaarum Yesu Em Maththiyilae PPT

இயேசு நேரம் உந்தன் சமுகம் சேர்ந்தேன் நாதா போதும் நிரப்பும் எஹோவா வந்தால் வாரும் எம் மத்தியிலே ஆவியாலே இந்நேரத்திலே அக்கினி அபிஷேகம் உற்றும் ஆவியின் தமிழ்