Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Anbu Anbu Anbu - அன்பு அன்பு அன்பு

அன்பு அன்பு அன்பு
அது இயேசுவின் கல்வாரி அன்பு – 2

1. உந்தன் இரத்ததால் கழுவபட்டேன்
உந்தன் காயத்தால் சுகம் பெற்றேன்

அன்பு அன்பு அன்பு
அது இயேசுவின் அன்பு
அன்பு அன்பு அன்பு
அது மாறிடாத அன்பு

2. விழுந்தவரை தயவாய் தாங்கிடும் அன்பு
அழுதவரை தேற்றி அணைக்கும் அன்பு

3. கண்ணீரை துடைத்து தழுவும் அன்பு
காயத்தை ஆற்றி தேற்றும் அன்பு

4. தூரம் போனால் தொடர்ந்திடும் அன்பு
துன்ப நேரம் துணை நிற்கும் அன்பு

Anbu Anbu Anbu – அன்பு அன்பு அன்பு Lyrics in English

Anpu anpu anpu athu Yesuvin kalvaari anpu – 2 1. Unthan iraththathaal kaluvapattaேn unthan kaayaththaal sukam petten anpu anpu anpu athu Yesuvin anpu anpu anpu anpu athu maaridaatha anpu 2. Vilunthavarai thayavaay thaangidum anpu aluthavarai thaetti annaikkum anpu 3. Kannnneerai thutaiththu thaluvum anpu kaayaththai aatti thaettaுm anpu 4. Thooram ponaal thodarnthidum anpu thunpa naeram thunnai nirkum anpu

PowerPoint Presentation Slides for the song Anbu Anbu Anbu – அன்பு அன்பு அன்பு

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Anbu Anbu Anbu – அன்பு அன்பு அன்பு PPT
Anbu Anbu Anbu PPT

அன்பு இயேசுவின் உந்தன் கல்வாரி இரத்ததால் கழுவபட்டேன் காயத்தால் சுகம் பெற்றேன் மாறிடாத விழுந்தவரை தயவாய் தாங்கிடும் அழுதவரை தேற்றி அணைக்கும் கண்ணீரை துடைத்து தழுவும் தமிழ்