Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Pesamal Irruka Mudiyuma - பேசாமல் இருக்க முடியுமா

பேசாமல் இருக்க முடியுமா உம்மாலே
பேசாமல் இருக்க முடியுமா

பேசாமலே ஹே ஹே
உம்மாலே ஹே ஹே

என்னிடமே இருக்க முடியுமா
இருக்க முடியுமா
இருக்க முடியுமா

உம்மை நான் மறந்து போனேனே
என்னிடம் பேச
நீர் மறக்க வில்லையே- 2

இரவும் பகலும் நீர் தூங்குவதில்லை
என்னிடம் பேச
நீர் காத்திருக்கிறீர் -2

தயவாய் மன்னியும் என் தகப்பனே
உம்மிடம் பேச
நான் அர்பணிக்கின்றேன் -2

Pesamal Irruka Mudiyuma – பேசாமல் இருக்க முடியுமா Lyrics in English

Paesaamal irukka mutiyumaa ummaalae paesaamal irukka mutiyumaa paesaamalae hae hae ummaalae hae hae ennidamae irukka mutiyumaa irukka mutiyumaa irukka mutiyumaa ummai naan maranthu ponaenae ennidam paesa neer marakka villaiyae- 2 iravum pakalum neer thoonguvathillai ennidam paesa neer kaaththirukkireer -2 thayavaay manniyum en thakappanae ummidam paesa naan arpannikkinten -2

PowerPoint Presentation Slides for the song Pesamal Irruka Mudiyuma – பேசாமல் இருக்க முடியுமா

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Pesamal Irruka Mudiyuma – பேசாமல் இருக்க முடியுமா PPT
Pesamal Irruka Mudiyuma PPT

இருக்க முடியுமா ஹே பேச நீர் பேசாமல் உம்மாலே என்னிடம் பேசாமலே என்னிடமே உம்மை மறந்து போனேனே மறக்க வில்லையே இரவும் பகலும் தூங்குவதில்லை காத்திருக்கிறீர் தமிழ்