🏠 Lyrics Chords Bible

நீதியில் நிலைத்திருந்து உம்

நீதியில் நிலைத்திருந்து உம்

 

நீதியில் நிலைத்திருந்து – உம்
திருமுகம் நான் காண்பேன்
உயிர்த்தெழும் போது – உம்     2
சாயலால் திருப்தியாவேன்          நீதியில்…
 
1. தேவனேää நீர் என் தேவன்
    அதிகாலமே தேடி வந்தேன் (2)
    நீரின்றி வரண்ட நிலம்போல்
    ஏங்குகிறேன் தினம் உமக்காய் (2)
அல்லேலூயா ஓசன்னா – 4      
 
2. ஜீவனை விட உம் அன்பு
    அது எத்தனை நல்லது
    புகழ்ந்திடுமேää என் உதடு
    மகிழ்ந்திடுமேää என் உள்ளம்
அல்லேலூயா ஓசன்னா
 
3. உயிர்வாழும் நாட்களெல்லாம்
    உம் நாமம் சொல்லித் துதிப்பேன்
    அறுசுவை உண்பது போல
    திருப்தியாகும் என் ஆன்மா
அல்லேலூயா ஓசன்னா
 
4. படுக்கையில் உம்மை நினைப்பேன்
    இராச்சாமத்தில் தியானம் செய்வேன்
    துணையாளரேää உம் நிழலை
    தொடர்ந்துää நடந்து வளர்வேன்
அல்லேலூயா ஓசன்னா

Neethiyil Nilaiththirunthu Lyrics in English

Neethiyil nilaiththirunthu – um Thirumukam naan kaannpaen Uyirththelum pothu – um     2 Saayalaal thirupthiyaavaen          neethiyil… 1. Thaevanaeää neer en Dhevan Athikaalamae thaeti vanthaen (2) Neerinti varannda nilampol Aengukiraேn thinam umakkaay (2) Alleluya Hosanna – 4       2. Jeevanai vida um anpu Athu eththanai nallathu Pukalnthidumaeää en uthadu Makilnthidumaeää en ullam Alleluya Hosanna 3. Uyirvaalum naatkalellaam Um naamam sollith thuthippaen Araுsuvai unnpathu pola Thirupthiyaakum en aanmaa Alleluya Hosanna 4. Padukkaiyil ummai ninaippaen Iraachchaாmaththil thiyaanam seyvaen Thunnaiyaalaraeää um nilalai Thodarnthuää nadanthu valarvaen Alleluya Hosanna

PowerPoint Presentation Slides for the song Neethiyil Nilaiththirunthu

by clicking the fullscreen button in the Top left. Or you can download Neethiyil Nilaiththirunthu PPT

நீதியில் நிலைத்திருந்து – உம் Neethiyil nilaiththirunthu – um திருமுகம் நான் காண்பேன் Thirumukam naan kaannpaen உயிர்த்தெழும் போது – உம்     2 Uyirththelum pothu – um     2 சாயலால் திருப்தியாவேன்          நீதியில்… Saayalaal thirupthiyaavaen          neethiyil… 1. தேவனேää நீர் என் தேவன் 1. Thaevanaeää neer en Dhevan அதிகாலமே தேடி வந்தேன் (2) Athikaalamae thaeti vanthaen (2) நீரின்றி வரண்ட நிலம்போல் Neerinti varannda nilampol ஏங்குகிறேன் தினம் உமக்காய் (2) Aengukiraேn thinam umakkaay (2) அல்லேலூயா ஓசன்னா – 4 Alleluya Hosanna – 4 2. ஜீவனை விட உம் அன்பு 2. Jeevanai vida um anpu அது எத்தனை நல்லது Athu eththanai nallathu புகழ்ந்திடுமேää என் உதடு Pukalnthidumaeää en uthadu மகிழ்ந்திடுமேää என் உள்ளம் Makilnthidumaeää en ullam அல்லேலூயா ஓசன்னா Alleluya Hosanna 3. உயிர்வாழும் நாட்களெல்லாம் 3. Uyirvaalum naatkalellaam உம் நாமம் சொல்லித் துதிப்பேன் Um naamam sollith thuthippaen அறுசுவை உண்பது போல Araுsuvai unnpathu pola திருப்தியாகும் என் ஆன்மா Thirupthiyaakum en aanmaa அல்லேலூயா ஓசன்னா Alleluya Hosanna 4. படுக்கையில் உம்மை நினைப்பேன் 4. Padukkaiyil ummai ninaippaen இராச்சாமத்தில் தியானம் செய்வேன் Iraachchaாmaththil thiyaanam seyvaen துணையாளரேää உம் நிழலை Thunnaiyaalaraeää um nilalai தொடர்ந்துää நடந்து வளர்வேன் Thodarnthuää nadanthu valarvaen அல்லேலூயா ஓசன்னா Alleluya Hosanna
English

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar