🏠 Lyrics Chords Bible

Neethiyil Nilaithirunthu - நீதியில் நிலைத்திருந்து உம்

நீதியில் நிலைத்திருந்து உம்

நீதியில் நிலைத்திருந்து உம்
திருமுகம் நான் காண்பேன்
உயிர்த்தெழும் போது உம்
சாயலால் திருப்தியாவேன்

தேவனே நீர் என் தேவன்
அதிகாலமே தேடி வந்தேன்
நீரின்றி வறண்ட நிலம்போல்
ஏங்குகிறேன் தினம் உமக்காய்

அல்லேலுயா ஓசன்னா

ஜீவனை விட உம் அன்பு
அது எத்தனை நல்லது
புகழ்ந்திடுமே, என் உதடு
மகிழ்ந்திடுமே, என் உள்ளம்

உயிர்வாழும் நாட்களெல்லாம்
உம் நாமம் சொல்லித் துதிப்பேன்
அறுசுவை உண்பது போல
திருப்தியாகும் என் ஆன்மா

படுக்கையிலே உம்மை நினைப்பேன்
இராச்சாமத்தில் தியானம் செய்வேன்
துணையாளரே, உம் நிழலை
தொடர்ந்து, நடந்து வளர்வேன்.

Neethiyil Nilaithirunthu Lyrics in English

Neethiyil nilaiththirunthu um Thirumukam naan kaannpaen Uyirththelum pothu um Saayalaal thirupthiyaavaen Thaevanae neer en Dhevan Athikaalamae thaeti vanthaen Neerinti varannda nilampol Aengukiraேn thinam umakkaay Allaeluyaa Hosanna Jeevanai vida um anpu Athu eththanai nallathu Pukalnthidumae, en uthadu Makilnthidumae, en ullam Uyirvaalum naatkalellaam Um naamam sollith thuthippaen Araுsuvai unnpathu pola Thirupthiyaakum en aanmaa Padukkaiyilae ummai ninaippaen Iraachchaாmaththil thiyaanam seyvaen Thunnaiyaalarae, um nilalai Thodarnthu, nadanthu valarvaen.

PowerPoint Presentation Slides for the song Neethiyil Nilaithirunthu

by clicking the fullscreen button in the Top left. Or you can download Neethiyil Nilaithirunthu PPT

நீதியில் நிலைத்திருந்து உம் Neethiyil nilaiththirunthu um திருமுகம் நான் காண்பேன் Thirumukam naan kaannpaen உயிர்த்தெழும் போது உம் Uyirththelum pothu um சாயலால் திருப்தியாவேன் Saayalaal thirupthiyaavaen தேவனே நீர் என் தேவன் Thaevanae neer en Dhevan அதிகாலமே தேடி வந்தேன் Athikaalamae thaeti vanthaen நீரின்றி வறண்ட நிலம்போல் Neerinti varannda nilampol ஏங்குகிறேன் தினம் உமக்காய் Aengukiraேn thinam umakkaay அல்லேலுயா ஓசன்னா Allaeluyaa Hosanna ஜீவனை விட உம் அன்பு Jeevanai vida um anpu அது எத்தனை நல்லது Athu eththanai nallathu புகழ்ந்திடுமே, என் உதடு Pukalnthidumae, en uthadu மகிழ்ந்திடுமே, என் உள்ளம் Makilnthidumae, en ullam உயிர்வாழும் நாட்களெல்லாம் Uyirvaalum naatkalellaam உம் நாமம் சொல்லித் துதிப்பேன் Um naamam sollith thuthippaen அறுசுவை உண்பது போல Araுsuvai unnpathu pola திருப்தியாகும் என் ஆன்மா Thirupthiyaakum en aanmaa படுக்கையிலே உம்மை நினைப்பேன் Padukkaiyilae ummai ninaippaen இராச்சாமத்தில் தியானம் செய்வேன் Iraachchaாmaththil thiyaanam seyvaen துணையாளரே, உம் நிழலை Thunnaiyaalarae, um nilalai தொடர்ந்து, நடந்து வளர்வேன். Thodarnthu, nadanthu valarvaen.

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar