🏠 Lyrics Chords Bible

இஸ்ரவேலின் தேவன்

இஸ்ரவேலின் தேவன்

இஸ்ரவேலின் தேவன் – Isravelin devan

LYRICS:
இஸ்ரவேலின் தேவன் உறங்குவதுமில்லை
தூங்குவதுமில்லை – என்றும் – 2

கலங்காதே கலங்காதே
காக்கும் தேவன் உண்டு கலங்காதே – 2 இஸ்ரவேலின்

1. செங்கடல் வந்தாலும் கவலையில்லை
கடும்புயல் வீசினாலும்
கவலையில்லை – 2
தண்ணீர் மேல் நடந்தவர் என் தேவன்
என்னையும் நடத்திச்செல்வார் – 2 என்றும் – இஸ்ரவேலின்

2. எரிகோக்கள் எழும்பட்டும் கவலையில்லை
கோலியாத் வந்தாலும் கவலையில்லை – 2
சேனைகளின் தேவன் நம் தேவன்
ஜெயத்தைக் கொடுத்திடுவார் என்றும் – 2 இஸ்ரவேலின்

3. பெருமழை பெய்தாலும் கவலையில்லை
பெருங்காற்று வீசினாலும் கவலையில்லை – 2
சர்வவல்ல தேவன் நம் தேவன்
கரம்பிடித்தழைத்து செல்வார் – 2 என்னை
இஸ்ரவேலின்

இஸ்ரவேலின் தேவன் - Isravelin Devan Lyrics in English

Isravaelin Dhevan – Isravelin devan LYRICS: Isravaelin Dhevan uranguvathumillai Thoonguvathumillai – entum – 2 Kalangaathae kalangaathae Kaakkum Dhevan unndu kalangaathae – 2 isravaelin 1. Sengadal vanthaalum kavalaiyillai Kadumpuyal veesinaalum Kavalaiyillai – 2 Thannnneer mael nadanthavar en Dhevan Ennaiyum nadaththichchelvaar – 2 entum – isravaelin 2. Erikokkal elumpattum kavalaiyillai Koliyaath vanthaalum kavalaiyillai – 2 Senaikalin Dhevan nam Dhevan Jeyaththaik koduththiduvaar entum – 2 isravaelin 3. Perumalai peythaalum kavalaiyillai Perungaattaு veesinaalum kavalaiyillai – 2 Sarvavalla Dhevan nam Dhevan Karampitiththalaiththu selvaar – 2 ennai Isravaelin

PowerPoint Presentation Slides for the song இஸ்ரவேலின் தேவன் - Isravelin Devan

by clicking the fullscreen button in the Top left. Or you can download இஸ்ரவேலின் தேவன் - Isravelin Devan PPT Isravelin Devan PPT

இஸ்ரவேலின் தேவன் – Isravelin devan Isravaelin Dhevan – Isravelin devan LYRICS: இஸ்ரவேலின் தேவன் உறங்குவதுமில்லை Isravaelin Dhevan uranguvathumillai தூங்குவதுமில்லை – என்றும் – 2 Thoonguvathumillai – entum – 2 கலங்காதே கலங்காதே Kalangaathae kalangaathae காக்கும் தேவன் உண்டு கலங்காதே – 2 இஸ்ரவேலின் Kaakkum Dhevan unndu kalangaathae – 2 isravaelin 1. செங்கடல் வந்தாலும் கவலையில்லை 1. Sengadal vanthaalum kavalaiyillai கடும்புயல் வீசினாலும் Kadumpuyal veesinaalum கவலையில்லை – 2 Kavalaiyillai – 2 தண்ணீர் மேல் நடந்தவர் என் தேவன் Thannnneer mael nadanthavar en Dhevan என்னையும் நடத்திச்செல்வார் – 2 என்றும் – இஸ்ரவேலின் Ennaiyum nadaththichchelvaar – 2 entum – isravaelin 2. எரிகோக்கள் எழும்பட்டும் கவலையில்லை 2. Erikokkal elumpattum kavalaiyillai கோலியாத் வந்தாலும் கவலையில்லை – 2 Koliyaath vanthaalum kavalaiyillai – 2 சேனைகளின் தேவன் நம் தேவன் Senaikalin Dhevan nam Dhevan ஜெயத்தைக் கொடுத்திடுவார் என்றும் – 2 இஸ்ரவேலின் Jeyaththaik koduththiduvaar entum – 2 isravaelin 3. பெருமழை பெய்தாலும் கவலையில்லை 3. Perumalai peythaalum kavalaiyillai பெருங்காற்று வீசினாலும் கவலையில்லை – 2 Perungaattaு veesinaalum kavalaiyillai – 2 சர்வவல்ல தேவன் நம் தேவன் Sarvavalla Dhevan nam Dhevan கரம்பிடித்தழைத்து செல்வார் – 2 என்னை Karampitiththalaiththu selvaar – 2 ennai இஸ்ரவேலின் Isravaelin

இஸ்ரவேலின் தேவன் - Isravelin Devan Song Meaning

God of Israel – Isravelin devan

LYRICS:
The God of Israel never sleeps
No sleep – ever – 2

Kalangate Kalangate
There is a God who saves and do not be dismayed – 2 Israel

1. It doesn't matter if the Red Sea comes
Even if the storm blows
No worries – 2
He who walked on water is my God
He will also lead me – 2 forever – of Israel

2. Don't worry if the Jerichos rise
Goliath doesn't care – 2
God of hosts is our God
He will give victory – 2 Israel

3. It doesn't matter if it rains heavily
Don't worry if the wind blows – 2
Almighty God is our God
He will go hand in hand – 2 Me
of Israel

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

English

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar