இஸ்ரவேலின் ஜெயபெலமே
எங்கள் சேனையின் கர்த்தரே
உம் வார்த்தையினால் பிழைத்திருப்போம்
உம் கிருபையினால் நிலைத்திருப்போம்
நீரே தேவனாம்எங்கள் சேனையின் கர்த்தரே
உம்மை உயர்த்தியே நாங்கள்
தேசத்தை சுதந்தரிப்போம்
பாகால்கள் அழிந்திடவே
உந்தன் அக்கினி அனுப்புமே
எலியாவின் தேவன் மெய்தேவன்
என்று தேசங்கள் பாடவே
எதிர்த்திடும் சிங்கங்களின்
வாய்களை கட்டுவேன்
தானியேலின் தேவன் மெய்தேவன்
என்று இராஜாக்கள் சொல்லவே
இஸ்ரவேலின் ஜெயபெலமே-Isravelin Jeyabalamae Lyrics in English
Isravaelin jeyapelamae engal senaiyin karththarae um vaarththaiyinaal pilaiththiruppom um kirupaiyinaal nilaiththiruppom neerae thaevanaamengal senaiyin karththarae ummai uyarththiyae naangal thaesaththai suthantharippom paakaalkal alinthidavae unthan akkini anuppumae eliyaavin Dhevan meyDhevan entu thaesangal paadavae ethirththidum singangalin vaaykalai kattuvaen thaaniyaelin Dhevan meyDhevan entu iraajaakkal sollavae
PowerPoint Presentation Slides for the song இஸ்ரவேலின் ஜெயபெலமே-Isravelin Jeyabalamae
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Jeyabalamae – இஸ்ரவேலின் ஜெயபெலமே-Isravelin PPT
Jeyabalamae PPT

