🏠 Lyrics Chords Bible

என்றென்றும் ஜீவிப்போர்

என்றென்றும் ஜீவிப்போர்

1. என்றென்றும் ஜீவிப்போர்
அதரிசனர்
எட்டா ஒளியிலுள்ளோர் சர்வஞானர்
மா மேன்மை மகத்துவர்
அநாதியோராம்
சர்வவல்லோர் வென்றோர்
நாமம் போற்றுவோம்.

2. ஓய்வோ துரிதமோ இன்றி
ஒளிபோல்
ஒடுங்கா பொன்றா சக்தியோடாள்வதால்
வான் எட்டும் மலைபோல் உம்
நீதி நிற்கும்
அன்பு நன்மை பெய்யும்
உந்தன் மேகமும்.

3. பேருயிர் சிற்றுயிர்
ஜீவன் தேவரீர்
யாவர்க்குள்ளும் உய்வீர்
மெய்யாம் ஜீவன் நீர்
மலர் இலைபோல்
மலர்வோம் செழிப்போம்
உதிர்வோம் சாவோம்
நீரோ மாறாதோராம்.

4. மா மாட்சி பிதா தூய
ஜோதி தந்தாய்
தாழுவர் உம் தூதர்
மா வணக்கமாய்
துதிப்போம் மகத்தாய்க்
காணத் தோற்றுவீர்
கண் கூசும் ஜோதியாம்
ஜோதி தேவரீர்.

Ententum Jeevippor Lyrics in English

1. Ententum jeevippor Atharisanar Etta oliyilullor sarvanjaanar Maa maenmai makaththuvar Anaathiyoraam Sarvavallor ventor Naamam pottaுvom. 2. Oyvo thurithamo inti Olipol Odungaa ponta sakthiyodaalvathaal Vaan ettum malaipol um Neethi nirkum Anpu nanmai peyyum Unthan maekamum. 3. Paeruyir sittaுyir Jeevan thaevareer Yaavarkkullum uyveer Meyyaam jeevan neer Malar ilaipol Malarvom selippom Uthirvom saavom Neero maaraathoraam. 4. Maa maatchi pithaa thooya Jothi thanthaay Thaaluvar um thoothar Maa vanakkamaay Thuthippom makaththaayk Kaanath thottaுveer Kann koosum jothiyaam Jothi thaevareer.

PowerPoint Presentation Slides for the song Ententum Jeevippor

by clicking the fullscreen button in the Top left. Or you can download Ententum Jeevippor PPT

1. என்றென்றும் ஜீவிப்போர் 1. Ententum jeevippor அதரிசனர் Atharisanar எட்டா ஒளியிலுள்ளோர் சர்வஞானர் Etta oliyilullor sarvanjaanar மா மேன்மை மகத்துவர் Maa maenmai makaththuvar அநாதியோராம் Anaathiyoraam சர்வவல்லோர் வென்றோர் Sarvavallor ventor நாமம் போற்றுவோம். Naamam pottaுvom. 2. ஓய்வோ துரிதமோ இன்றி 2. Oyvo thurithamo inti ஒளிபோல் Olipol ஒடுங்கா பொன்றா சக்தியோடாள்வதால் Odungaa ponta sakthiyodaalvathaal வான் எட்டும் மலைபோல் உம் Vaan ettum malaipol um நீதி நிற்கும் Neethi nirkum அன்பு நன்மை பெய்யும் Anpu nanmai peyyum உந்தன் மேகமும். Unthan maekamum. 3. பேருயிர் சிற்றுயிர் 3. Paeruyir sittaுyir ஜீவன் தேவரீர் Jeevan thaevareer யாவர்க்குள்ளும் உய்வீர் Yaavarkkullum uyveer மெய்யாம் ஜீவன் நீர் Meyyaam jeevan neer மலர் இலைபோல் Malar ilaipol மலர்வோம் செழிப்போம் Malarvom selippom உதிர்வோம் சாவோம் Uthirvom saavom நீரோ மாறாதோராம். Neero maaraathoraam. 4. மா மாட்சி பிதா தூய 4. Maa maatchi pithaa thooya ஜோதி தந்தாய் Jothi thanthaay தாழுவர் உம் தூதர் Thaaluvar um thoothar மா வணக்கமாய் Maa vanakkamaay துதிப்போம் மகத்தாய்க் Thuthippom makaththaayk காணத் தோற்றுவீர் Kaanath thottaுveer கண் கூசும் ஜோதியாம் Kann koosum jothiyaam ஜோதி தேவரீர். Jothi thaevareer.
English

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar