🏠  Lyrics  Chords  Bible 

Ententum Jeevippor PPT - என்றென்றும் ஜீவிப்போர்

1. என்றென்றும் ஜீவிப்போர்
அதரிசனர்
எட்டா ஒளியிலுள்ளோர் சர்வஞானர்
மா மேன்மை மகத்துவர்
அநாதியோராம்
சர்வவல்லோர் வென்றோர்
நாமம் போற்றுவோம்.


Ententum Jeevippor PowerPoint



Ententum Jeevippor - என்றென்றும் ஜீவிப்போர் Lyrics

Ententum Jeevippor PPT

Download Ententum Jeevippor Tamil PPT