🏠 Lyrics Chords Bible

என் ஆசை ஒன்று மாத்திரமே

என் ஆசை ஒன்று மாத்திரமே

என் ஆசை ஒன்று மாத்திரமே
என் ஏக்கம் ஒன்று மாத்திரமே
இயேசுவை பார்க்க வேண்டும்
அவரோடு பேச வேண்டும்
யுகயுகமாய் வாழ வேண்டுமே

அன்பே அவர் அன்பே மாயாத அன்பே
அன்பே அவர் அன்பே மறையாத அன்பே
மாயாத அன்பே என் இயேசுவின் அன்பே
மறையாத அன்பே என் நேசரின் அன்பே

வழி மாறி ஓடி திரிந்தேன்
உம் அன்பின் கரம் என்னை பிடித்தது
தனிமையில் தவித்து அலைந்தேன்
அசையாமல் என்னை அணைத்து கொண்டீரே

Anbe Avar Anbe Lyrics in English

En aasai ontu maaththiramae En aekkam ontu maaththiramae Yesuvai paarkka vaenndum Avarodu paesa vaenndum Yukayukamaay vaala vaenndumae Anpae avar anpae maayaatha anpae Anpae avar anpae maraiyaatha anpae Maayaatha anpae en Yesuvin anpae Maraiyaatha anpae en naesarin anpae Vali maari oti thirinthaen Um anpin karam ennai pitiththathu Thanimaiyil thaviththu alainthaen Asaiyaamal ennai annaiththu konnteerae

PowerPoint Presentation Slides for the song Anbe Avar Anbe

by clicking the fullscreen button in the Top left. Or you can download Anbe Avar Anbe PPT En Aasai Ondru Maathramae PPT

என் ஆசை ஒன்று மாத்திரமே En aasai ontu maaththiramae என் ஏக்கம் ஒன்று மாத்திரமே En aekkam ontu maaththiramae இயேசுவை பார்க்க வேண்டும் Yesuvai paarkka vaenndum அவரோடு பேச வேண்டும் Avarodu paesa vaenndum யுகயுகமாய் வாழ வேண்டுமே Yukayukamaay vaala vaenndumae அன்பே அவர் அன்பே மாயாத அன்பே Anpae avar anpae maayaatha anpae அன்பே அவர் அன்பே மறையாத அன்பே Anpae avar anpae maraiyaatha anpae மாயாத அன்பே என் இயேசுவின் அன்பே Maayaatha anpae en Yesuvin anpae மறையாத அன்பே என் நேசரின் அன்பே Maraiyaatha anpae en naesarin anpae வழி மாறி ஓடி திரிந்தேன் Vali maari oti thirinthaen உம் அன்பின் கரம் என்னை பிடித்தது Um anpin karam ennai pitiththathu தனிமையில் தவித்து அலைந்தேன் Thanimaiyil thaviththu alainthaen அசையாமல் என்னை அணைத்து கொண்டீரே Asaiyaamal ennai annaiththu konnteerae
English

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar