Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

En Aasai Ondru Maathramae - என் ஆசை ஒன்று மாத்திரமே

என் ஆசை ஒன்று மாத்திரமே
என் ஏக்கம் ஒன்று மாத்திரமே
இயேசுவை பார்க்க வேண்டும்
அவரோடு பேச வேண்டும்
யுகயுகமாய் வாழ வேண்டுமே

அன்பே அவர் அன்பே மாயாத அன்பே
அன்பே அவர் அன்பே மறையாத அன்பே
மாயாத அன்பே என் இயேசுவின் அன்பே
மறையாத அன்பே என் நேசரின் அன்பே

வழி மாறி ஓடி திரிந்தேன்
உம் அன்பின் கரம் என்னை பிடித்தது
தனிமையில் தவித்து அலைந்தேன்
அசையாமல் என்னை அணைத்து கொண்டீரே

Anbe Avar Anbe Lyrics in English

En aasai ontu maaththiramae en aekkam ontu maaththiramae Yesuvai paarkka vaenndum avarodu paesa vaenndum yukayukamaay vaala vaenndumae anpae avar anpae maayaatha anpae anpae avar anpae maraiyaatha anpae maayaatha anpae en Yesuvin anpae maraiyaatha anpae en naesarin anpae vali maari oti thirinthaen um anpin karam ennai pitiththathu thanimaiyil thaviththu alainthaen asaiyaamal ennai annaiththu konnteerae

PowerPoint Presentation Slides for the song Anbe Avar Anbe

by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Aasai Ondru Maathramae – என் ஆசை ஒன்று மாத்திரமே PPT
En Aasai Ondru Maathramae PPT

அன்பே ஒன்று மாத்திரமே மாயாத மறையாத என்னை ஆசை ஏக்கம் இயேசுவை பார்க்க அவரோடு பேச யுகயுகமாய் வாழ வேண்டுமே இயேசுவின் நேசரின் வழி மாறி தமிழ்