Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

மெய்யான சுதந்திரக்காற்று

மெய்யான சுதந்திரக்காற்று – Meiyaana Suthanthira Kaatru

மெய்யான சுதந்திரக்காற்று
நான் சுவாசிக்கணும்
மெய்யான சுதந்திர பாடல்
நான் பாடிடணும்
சிலுவை மரத்தின் நிழலிலே
நான் சவுக்கியம் பெறணும் -2
சர்வ வல்லவர் நிழலிலே
நான் தங்கி மகிழணும்
சுதந்திரக் காற்று நான்
சுவாசிக்கணும்
சுதந்திர கீதம்
நான் பாடிடணும்-2
சஞ்சலமும் தவிப்பும் இன்றி
வாழ்ந்து மகிழணும்
நோய்கள் பிணிகள்
பெலவீனங்கள் இல்லாமல் வாழணும்
வேதனை என்ற ஒன்று
சரீரத்தில் இன்றி வாழ
தேவ தயவு என் மேல்
தினம் இருக்கணும்
– சுதந்திரக் காற்று
கடன் பிரச்சனை தொல்லைகளின்றி வாழ்ந்து மகிழணும்
குறை கூறிட காரியம் இன்றி
Perfect ஆகணும்
தோல்வி என்ற ஒன்று
வாழ்வினில் இன்றி வாழ
தேவ தயவு என் மேல்
தினம் இருக்கணும்
– சுதந்திரக் காற்று
விரோதமும் பகையும் இன்றி
வாழ்ந்து மகிழணும்
ஒருமனதுடனே குடும்பமாய்
தேவனை உயர்த்தணும்
ஜெயம் என்ற ஒன்று
வாழ்வினில் நிறைந்து வாழ
தேவ தயவு என் மேல்
தினம் இருக்கணும்
– சுதந்திர காற்று

மெய்யான சுதந்திரக்காற்று – Meiyaana Suthanthira Kaatru Lyrics in English

meyyaana suthanthirakkaattu – Meiyaana Suthanthira Kaatru

meyyaana suthanthirakkaattu
naan suvaasikkanum
meyyaana suthanthira paadal
naan paatidanum
siluvai maraththin nilalilae
naan savukkiyam peranum -2
sarva vallavar nilalilae
naan thangi makilanum
suthanthirak kaattu naan
suvaasikkanum
suthanthira geetham
naan paatidanum-2
sanjalamum thavippum inti
vaalnthu makilanum
Nnoykal pinnikal
pelaveenangal illaamal vaalanum
vaethanai enta ontu
sareeraththil inti vaala
thaeva thayavu en mael
thinam irukkanum
– suthanthirak kaattu
kadan pirachchanai thollaikalinti vaalnthu makilanum
kurai koorida kaariyam inti
Perfect aakanum
tholvi enta ontu
vaalvinil inti vaala
thaeva thayavu en mael
thinam irukkanum
– suthanthirak kaattu
virothamum pakaiyum inti
vaalnthu makilanum
orumanathudanae kudumpamaay
thaevanai uyarththanum
jeyam enta ontu
vaalvinil nirainthu vaala
thaeva thayavu en mael
thinam irukkanum
– suthanthira kaattu

PowerPoint Presentation Slides for the song மெய்யான சுதந்திரக்காற்று – Meiyaana Suthanthira Kaatru

by clicking the fullscreen button in the Top left.
Or you can download மெய்யான சுதந்திரக்காற்று PPT
Meiyaana Suthanthira Kaatru PPT

இன்றி மகிழணும் காற்று மெய்யான சுதந்திர சுதந்திரக் வாழ்ந்து ஒன்று வாழ தேவ தயவு தினம் இருக்கணும் சுதந்திரக்காற்று சுவாசிக்கணும் பாடிடணும் நிழலிலே வாழ்வினில் Meiyaana English