Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Meiyaana Suthanthira Kaatru - மெய்யான சுதந்திரக்காற்று

மெய்யான சுதந்திரக்காற்று – Meiyaana Suthanthira Kaatru

மெய்யான சுதந்திரக்காற்று
நான் சுவாசிக்கணும்
மெய்யான சுதந்திர பாடல்
நான் பாடிடணும்
சிலுவை மரத்தின் நிழலிலே
நான் சவுக்கியம் பெறணும் -2
சர்வ வல்லவர் நிழலிலே
நான் தங்கி மகிழணும்
சுதந்திரக் காற்று நான்
சுவாசிக்கணும்
சுதந்திர கீதம்
நான் பாடிடணும்-2
சஞ்சலமும் தவிப்பும் இன்றி
வாழ்ந்து மகிழணும்
நோய்கள் பிணிகள்
பெலவீனங்கள் இல்லாமல் வாழணும்
வேதனை என்ற ஒன்று
சரீரத்தில் இன்றி வாழ
தேவ தயவு என் மேல்
தினம் இருக்கணும்
– சுதந்திரக் காற்று
கடன் பிரச்சனை தொல்லைகளின்றி வாழ்ந்து மகிழணும்
குறை கூறிட காரியம் இன்றி
Perfect ஆகணும்
தோல்வி என்ற ஒன்று
வாழ்வினில் இன்றி வாழ
தேவ தயவு என் மேல்
தினம் இருக்கணும்
– சுதந்திரக் காற்று
விரோதமும் பகையும் இன்றி
வாழ்ந்து மகிழணும்
ஒருமனதுடனே குடும்பமாய்
தேவனை உயர்த்தணும்
ஜெயம் என்ற ஒன்று
வாழ்வினில் நிறைந்து வாழ
தேவ தயவு என் மேல்
தினம் இருக்கணும்
– சுதந்திர காற்று

மெய்யான சுதந்திரக்காற்று – Meiyaana Suthanthira Kaatru Lyrics in English

Meyyaana suthanthirakkaattaு – Meiyaana Suthanthira Kaatru

Meyyaana suthanthirakkaattaு
Naan suvaasikkanum
Meyyaana suthanthira paadal
Naan paatidanum
Siluvai maraththin nilalilae
Naan savukkiyam peranum -2
Sarva vallavar nilalilae
Naan thangi makilanum
Suthanthirak kaattaு naan
Suvaasikkanum
Suthanthira geetham
Naan paatidanum-2
Sanjalamum thavippum inti
Vaalnthu makilanum
Nnoykal pinnikal
Pelaveenangal illaamal vaalanum
Vaethanai enta ontu
Sareeraththil inti vaala
Thaeva thayavu en mael
Thinam irukkanum
– suthanthirak kaattaு
Kadan pirachchanai thollaikalinti vaalnthu makilanum
Kurai koorida kaariyam inti
Perfect aakanum
Tholvi enta ontu
Vaalvinil inti vaala
Thaeva thayavu en mael
Thinam irukkanum
– suthanthirak kaattaு
Virothamum pakaiyum inti
Vaalnthu makilanum
Orumanathudanae kudumpamaay
Thaevanai uyarththanum
Jeyam enta ontu
Vaalvinil nirainthu vaala
Thaeva thayavu en mael
Thinam irukkanum
– suthanthira kaattaு

PowerPoint Presentation Slides for the song மெய்யான சுதந்திரக்காற்று – Meiyaana Suthanthira Kaatru

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Meiyaana Suthanthira Kaatru – மெய்யான சுதந்திரக்காற்று PPT
Meiyaana Suthanthira Kaatru PPT

இன்றி மகிழணும் காற்று மெய்யான சுதந்திர சுதந்திரக் வாழ்ந்து ஒன்று வாழ தேவ தயவு தினம் இருக்கணும் சுதந்திரக்காற்று சுவாசிக்கணும் பாடிடணும் நிழலிலே வாழ்வினில் Meiyaana தமிழ்