Epoluthu Vidiyum Dheva – எப்பொழுது விடியும் தேவா
எப்பொழுது விடியும் தேவா!
எப்பொழுது விடியும் நாதா!
ஜாமக்காரன் போல நானும் காத்திருக்கின்றேன்
நெடுங்காலம் காத்திருந்து சோர்ந்து போகின்றேன்
-எப்பொழுது விடியும்
1நிச்சயமாய் முடிவு உண்டு
நம்பிக்கை வீண்போகாதென்று
கர்த்தர் சொன்ன வாக்குத்தத்தம்
நிறைவேறட்டும் இன்று
காத்திருக்கின்றேன் நான்
காத்திருக்கின்றேன்-2
-எப்பொழுது விடியும்
2அற்புதங்கள் அடையாளங்கள்
இன்று எங்கே? என்று கேட்ட
கிதியோன் போல நானும்
எதிர்பார்த்து நிற்கின்றேன்
இரங்கிடும் தேவா மனம்
இரங்கிடும் தேவா- 2
-எப்பொழுது விடியும்
3அப்போஸ்தலர் காலம் இன்று
திரும்பிடவும் காத்திருப்பேன்
அற்புதங்கள் அடையாளங்கள்
நடந்திடட்டும் இன்று
காத்திருக்கின்றேன் நான்
காத்திருக்கின்றேன்-2
-எப்பொழுது விடியும்
Epoluthu Vidiyum Dheva – எப்பொழுது விடியும் தேவா Lyrics in English
Epoluthu Vidiyum Dheva – eppoluthu vitiyum thaevaa eppoluthu vitiyum thaevaa! Eppoluthu vitiyum naathaa! Jaamakkaaran pola naanum kaaththirukkinten nedungaalam kaaththirunthu sornthu pokinten -eppoluthu vitiyum 1nichchayamaay mutivu unndu nampikkai veennpokaathentu Karththar sonna vaakkuththaththam niraivaerattum intu kaaththirukkinten naan kaaththirukkinten-2 -eppoluthu vitiyum 2arputhangal ataiyaalangal intu engae? Entu kaetta kithiyon pola naanum ethirpaarththu nirkinten irangidum thaevaa manam irangidum thaevaa- 2 -eppoluthu vitiyum 3apposthalar kaalam intu thirumpidavum kaaththiruppaen arputhangal ataiyaalangal nadanthidattum intu kaaththirukkinten naan kaaththirukkinten-2 -eppoluthu vitiyum
PowerPoint Presentation Slides for the song Epoluthu Vidiyum Dheva – எப்பொழுது விடியும் தேவா
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Epoluthu Vidiyum Dheva – எப்பொழுது விடியும் தேவா PPT
Epoluthu Vidiyum Dheva PPT

