Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

எப்பொழுது விடியும் தேவா

Epoluthu Vidiyum Dheva – எப்பொழுது விடியும் தேவா

எப்பொழுது விடியும் தேவா!
எப்பொழுது விடியும் நாதா!
ஜாமக்காரன் போல நானும் காத்திருக்கின்றேன்
நெடுங்காலம் காத்திருந்து சோர்ந்து போகின்றேன்
-எப்பொழுது விடியும்

1நிச்சயமாய் முடிவு உண்டு
நம்பிக்கை வீண்போகாதென்று
கர்த்தர் சொன்ன வாக்குத்தத்தம்
நிறைவேறட்டும் இன்று
காத்திருக்கின்றேன் நான்
காத்திருக்கின்றேன்-2
-எப்பொழுது விடியும்

2அற்புதங்கள் அடையாளங்கள்
இன்று எங்கே? என்று கேட்ட
கிதியோன் போல நானும்
எதிர்பார்த்து நிற்கின்றேன்
இரங்கிடும் தேவா மனம்
இரங்கிடும் தேவா- 2
-எப்பொழுது விடியும்

3அப்போஸ்தலர் காலம் இன்று
திரும்பிடவும் காத்திருப்பேன்
அற்புதங்கள் அடையாளங்கள்
நடந்திடட்டும் இன்று
காத்திருக்கின்றேன் நான்
காத்திருக்கின்றேன்-2
-எப்பொழுது விடியும்

Epoluthu Vidiyum Dheva – எப்பொழுது விடியும் தேவா Lyrics in English

Epoluthu Vidiyum Dheva – eppoluthu vitiyum thaevaa eppoluthu vitiyum thaevaa! Eppoluthu vitiyum naathaa! Jaamakkaaran pola naanum kaaththirukkinten nedungaalam kaaththirunthu sornthu pokinten -eppoluthu vitiyum 1nichchayamaay mutivu unndu nampikkai veennpokaathentu Karththar sonna vaakkuththaththam niraivaerattum intu kaaththirukkinten naan kaaththirukkinten-2 -eppoluthu vitiyum 2arputhangal ataiyaalangal intu engae? Entu kaetta kithiyon pola naanum ethirpaarththu nirkinten irangidum thaevaa manam irangidum thaevaa- 2 -eppoluthu vitiyum 3apposthalar kaalam intu thirumpidavum kaaththiruppaen arputhangal ataiyaalangal nadanthidattum intu kaaththirukkinten naan kaaththirukkinten-2 -eppoluthu vitiyum

PowerPoint Presentation Slides for the song Epoluthu Vidiyum Dheva – எப்பொழுது விடியும் தேவா

by clicking the fullscreen button in the Top left.
Or you can download எப்பொழுது விடியும் தேவா PPT
Epoluthu Vidiyum Dheva PPT

எப்பொழுது விடியும் காத்திருக்கின்றேன் தேவா இன்று நானும் அற்புதங்கள் அடையாளங்கள் இரங்கிடும் Epoluthu Vidiyum Dheva நாதா ஜாமக்காரன் நெடுங்காலம் காத்திருந்து சோர்ந்து போகின்றேன் நிச்சயமாய் English