Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

துதிக்க துதிக்க இன்பம்

துதிக்க துதிக்க
இன்பம் பெருகுதே
உம்மை துதிக்க துதிக்க
கிருபை பெருகுதே-2
துதிக்க துதிக்க
உயர்த்தப்படுகிறேன்-உம்மை
துதித்து துதித்து
மதிலை தாண்டுவேன்-2-துதிக்க

1.பவுலும் சீலாவும்
இரவெல்லாம் துதிச்சாங்க-2
துதித்தது இரண்டு பேர்
விடுதலை பலபேர்க்கு-2
துதிக்க துதிக்க தான்
விடுதலை உண்டு
துதிக்க துதிக்க தான்
இரட்சிப்பு உண்டு-2-துதிக்க

2.அசைவில்லா இராஜ்ஜியத்தை
பெறப்போகும் நாமெல்லோரும்-2
பயத்தோடும் பக்தியோடும்
ஆராதனை செய்யனும்-2
துதிக்க துதிக்க தான்
விடுதலை உண்டு
துதிக்க துதிக்க தான்
இரட்சிப்பு உண்டு-2-துதிக்க

3.சாம்பலுக்கு பதிலாக
சிங்காரம் தருவாரே-2
அழுகைக்கு பதிலாக
களிப்பை தருவாரே-2
துதிக்க துதிக்க தான்
விடுதலை உண்டு
துதிக்க துதிக்க தான்
இரட்சிப்பு உண்டு-2-துதிக்க

துதிக்க துதிக்க இன்பம் -Thuthikka Thuthikka Inbam Lyrics in English

Thuthikka thuthikka inpam perukuthae ummai thuthikka thuthikka kirupai perukuthae-2 thuthikka thuthikka uyarththappadukiraேn-ummai thuthiththu thuthiththu mathilai thaannduvaen-2-thuthikka 1.pavulum seelaavum iravellaam thuthichchaாnga-2 thuthiththathu iranndu paer viduthalai palapaerkku-2 thuthikka thuthikka thaan viduthalai unndu thuthikka thuthikka thaan iratchippu unndu-2-thuthikka 2.asaivillaa iraajjiyaththai perappokum naamellorum-2 payaththodum pakthiyodum aaraathanai seyyanum-2 thuthikka thuthikka thaan viduthalai unndu thuthikka thuthikka thaan iratchippu unndu-2-thuthikka 3.saampalukku pathilaaka singaaram tharuvaarae-2 alukaikku pathilaaka kalippai tharuvaarae-2 thuthikka thuthikka thaan viduthalai unndu thuthikka thuthikka thaan iratchippu unndu-2-thuthikka

PowerPoint Presentation Slides for the song துதிக்க துதிக்க இன்பம் -Thuthikka Thuthikka Inbam

by clicking the fullscreen button in the Top left.
Or you can download துதிக்க துதிக்க இன்பம் PPT
Thuthikka Thuthikka Inbam PPT

துதிக்க விடுதலை உண்டு இரட்சிப்பு உண்டுதுதிக்க பெருகுதே துதித்து பதிலாக தருவாரே இன்பம் உம்மை கிருபை உயர்த்தப்படுகிறேன்உம்மை மதிலை தாண்டுவேன்துதிக்க பவுலும் சீலாவும் இரவெல்லாம் துதிச்சாங்க English