நான் உடைந்த சிதைந்த பாத்திரம் – Naan Udaintha Sithaintha Pathiram
நான் உடைந்த சிதைந்த பாத்திரம் இயேசையா
என்னை கருவியாக பயன்படுத்தும் இயேசையா-2
நீரின்றி வாழ்வில்லை நாதா-4-நான் உடைந்த
1.மறுதலித்த பேதுரு மனம் கசந்து அழுத நேரம்-2
உடைந்து போன பாத்திரத்தை மாற்றினீர்
சபையின் திறவு கோலை கையிலே கொடுத்தீர்-2
-நான் உடைந்த
2.சித்தம் போல உருவாக்கும் களிமண் நானையா-2
வனைபவரும் வடிவமைப்பவர் நீரே
என் பாத்திரத்தின் பங்கும் நீரே-2
-நான் உடைந்த
3.உயிர்ப்பிக்கும் ஜீவநதி என் தேவன் நீர் தானே-2
அதிகாரம் உம் கையில் தானே
என் வாழ்க்கையும் உம் கையில் தானே-2
-நான் உடைந்த
நான் உடைந்த சிதைந்த பாத்திரம் – Naan Udaintha Sithaintha Pathiram Lyrics in English
Naan utaintha sithaintha paaththiram – Naan Udaintha Sithaintha Pathiram naan utaintha sithaintha paaththiram iyaesaiyaa ennai karuviyaaka payanpaduththum iyaesaiyaa-2 neerinti vaalvillai naathaa-4-naan utaintha 1.maraுthaliththa paethuru manam kasanthu alutha naeram-2 utainthu pona paaththiraththai maattineer Sabaiyin thiravu kolai kaiyilae koduththeer-2 -naan utaintha 2.siththam pola uruvaakkum kalimann naanaiyaa-2 vanaipavarum vativamaippavar neerae en paaththiraththin pangum neerae-2 -naan utaintha 3.uyirppikkum jeevanathi en Dhevan neer thaanae-2 athikaaram um kaiyil thaanae en vaalkkaiyum um kaiyil thaanae-2 -naan utaintha
PowerPoint Presentation Slides for the song நான் உடைந்த சிதைந்த பாத்திரம் – Naan Udaintha Sithaintha Pathiram
by clicking the fullscreen button in the Top left.
Or you can download நான் உடைந்த சிதைந்த பாத்திரம் PPT
Naan Udaintha Sithaintha Pathiram PPT
நான் உடைந்த சிதைந்த பாத்திரம் – Naan Udaintha Sithaintha Pathiram Song Meaning
I am a broken broken vessel – Naan Udaintha Sithaintha Pathiram
I am a broken broken vessel Jesus
Isaiah who uses me as an instrument-2
Without water there is no life Nata-4-I am broken
1. The time when Peter was heartbroken and wept-2
You replaced the broken vessel
You gave the key to the church in hand-2
-I'm broken
2.Clay that creates like Siddam-2
You are the maker and designer
You are my character's role-2
-I'm broken
3. You are the river of life, my God-2
Power is in your hands
My life is in your hands-2
-I'm broken
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
உடைந்த தானே சிதைந்த பாத்திரம் இயேசையா நீரே உம் கையில் Naan Udaintha Sithaintha Pathiram என்னை கருவியாக பயன்படுத்தும் நீரின்றி வாழ்வில்லை நாதாநான் மறுதலித்த English
