Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

யூதா கோத்திர சிங்கமும்

Youdha Kothira Singam – யூதா கோத்திர சிங்கமும்

யூதா கோத்திர சிங்கமும்
தாவீதின் வேருமானவர்
வெற்றி சிறந்தாரே வெற்றி சிறந்தாரே-2

இனி அழ வேண்டாம்
இனி அழ வேண்டாம்
அழ வேண்டாம்-2-யூதா கோத்திர

1.மரணத்தை ஜெயமாக
விழுங்கினவர் அவர் தானே
பாதாளம் முழுவதுமாய்
ஜெயித்தவரும் அவர் தானே-2

அவர் சொல்ல ஆகுமே
எல்லாமே நடக்குமே-2
உன் துக்கம் சந்தோஷமாய்
மாறிடுமே மாறிடுமே-2-இனி அழ

2.பரிசுத்தவான்களின்
புகலிடமும் நீர் தானே
பரிசுத்தவான்களின்
கண்ணீரைத் துடைப்பவரே-2

ஆட்டுக்குட்டி இரத்தத்தால்
சாட்சியில் வசனத்தால்-2
சாத்தானை முழுவதுமாய்
ஜெயித்திடுவோம் ஜெயித்திடுவோம்-2-இனி அழ

3.திறந்த வாசலை
நம் முன்னே வைத்தார் இயேசு
பாதாள வாசல் இனி
மேற்கொள்ள இடமில்ல-2

சமாதான தேவன் தாம்
சாத்தானைக் காலின் கீழ்-2
முழுவதுமாய் நசுக்கிடுவார்
நசுக்கிடுவார் நசுக்கிடுவார்-2-இனி அழ

Youdha Kothira Singam – யூதா கோத்திர சிங்கமும் Lyrics in English

Youdha Kothira Singam – yoothaa koththira singamum yoothaa koththira singamum thaaveethin vaerumaanavar vetti siranthaarae vetti siranthaarae-2 ini ala vaenndaam ini ala vaenndaam ala vaenndaam-2-yoothaa koththira 1.maranaththai jeyamaaka vilunginavar avar thaanae paathaalam muluvathumaay jeyiththavarum avar thaanae-2 avar solla aakumae ellaamae nadakkumae-2 un thukkam santhoshamaay maaridumae maaridumae-2-ini ala 2.Parisuththavaankalin pukalidamum neer thaanae Parisuththavaankalin kannnneeraith thutaippavarae-2 aattukkutti iraththaththaal saatchiyil vasanaththaal-2 saaththaanai muluvathumaay jeyiththiduvom jeyiththiduvom-2-ini ala 3.thirantha vaasalai nam munnae vaiththaar Yesu paathaala vaasal ini maerkolla idamilla-2 samaathaana Dhevan thaam saaththaanaik kaalin geel-2 muluvathumaay nasukkiduvaar nasukkiduvaar nasukkiduvaar-2-ini ala

PowerPoint Presentation Slides for the song Youdha Kothira Singam – யூதா கோத்திர சிங்கமும்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download யூதா கோத்திர சிங்கமும் PPT
Youdha Kothira Singam PPT

அழ கோத்திர இனி தானே முழுவதுமாய் யூதா சிங்கமும் வெற்றி சிறந்தாரே வேண்டாம் பரிசுத்தவான்களின் நசுக்கிடுவார் Youdha Kothira Singam தாவீதின் வேருமானவர் வேண்டாம்யூதா மரணத்தை English