Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

சமாதான பிரபுவே என் இயேசு இராஜனே

சமாதான பிரபுவே சமாதான பிரபுவே
என் இயேசு இராஜனே
பேரின்ப நதியே பேரின்ப நதியே
என் இயேசு இராஜனே-2

என் இயேசு இராஜனே-2
இராஜாதி இராஜாவே
கர்த்தாதி கர்த்தாவே
என் இயேசு இராஜனே-2

1.இரட்சிப்பின் ஊற்றிலே
மகிழ்ச்சியின் தண்ணீரை
மொண்டு கொள்வோமய்யா
பேரின்ப நதியில்
தாகம் தீர்த்திடும்
ஜீவ தண்ணீர் நீரே
தாகத்தை தீர்த்திடும் உயர்ந்த கன்மலை
என் தெய்வம் நீர்தானய்யா-2
என் தெய்வம் நீர்தானய்யா-சமாதான

2.உம்மை நம்புகின்ற இதயத்தில் எல்லாம்
ஜீவ தண்ணீர் ஓடும்
அமர்ந்த தண்ணீரண்டை
நடத்தி சென்று ஆத்மாவை திருப்பினீரே
சத்ருக்கள் முன்னே எனக்காக ஒரு பந்தி
ஆயத்தம் செய்திடுவீர்-2
ஆயத்தம் செய்திடுவீர்-சமாதான

3.தமது ஜனத்திற்கு
பெலன் கொடுத்து
சமாதானம் தந்திடுவீர்
தமது ஜனத்தின் நிந்தைகளெல்லாம்
நீக்கிடுவீரய்யா
வறண்ட நிலத்தில் ஆறுகள் ஓடும்
சிறுமையானவன் தாகம் தீரும்-2
சிறுமையானவன் தாகம் தீரும்-சமாதான

சமாதான பிரபுவே என் இயேசு இராஜனே – Samathana Prabhuvae Lyrics in English

Samaathaana pirapuvae samaathaana pirapuvae en Yesu iraajanae paerinpa nathiyae paerinpa nathiyae en Yesu iraajanae-2 en Yesu iraajanae-2 iraajaathi iraajaavae karththaathi karththaavae en Yesu iraajanae-2 1.iratchippin oottilae makilchchiyin thannnneerai monndu kolvomayyaa paerinpa nathiyil thaakam theerththidum jeeva thannnneer neerae thaakaththai theerththidum uyarntha kanmalai en theyvam neerthaanayyaa-2 en theyvam neerthaanayyaa-samaathaana 2.ummai nampukinta ithayaththil ellaam jeeva thannnneer odum amarntha thannnneeranntai nadaththi sentu aathmaavai thiruppineerae sathrukkal munnae enakkaaka oru panthi aayaththam seythiduveer-2 aayaththam seythiduveer-samaathaana 3.thamathu janaththirku pelan koduththu samaathaanam thanthiduveer thamathu janaththin ninthaikalellaam neekkiduveerayyaa varannda nilaththil aaraுkal odum siraுmaiyaanavan thaakam theerum-2 siraுmaiyaanavan thaakam theerum-samaathaana

PowerPoint Presentation Slides for the song சமாதான பிரபுவே என் இயேசு இராஜனே – Samathana Prabhuvae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download சமாதான பிரபுவே என் இயேசு இராஜனே PPT
Samathana Prabhuvae PPT

இயேசு இராஜனே பேரின்ப தாகம் சமாதான பிரபுவே நதியே தீர்த்திடும் ஜீவ தண்ணீர் தெய்வம் ஓடும் ஆயத்தம் தமது சிறுமையானவன் இராஜாதி இராஜாவே கர்த்தாதி கர்த்தாவே English