Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

கர்த்தர் எமக்கு நன்மை

கர்த்தர் எமக்கு (LYRICS) A // 115// 2/4(t)

கர்த்தர் எமக்கு நன்மை செய்தார் அவரைப் பாடுவோம்
பெரிய காரியம் தேவன் செய்தார் அவரைப்போற்றுவோம்- (2)

1. கண்ணீரோடு சுமை சுமந்து விதைத்தோம் – மிக
கெம்பீரமாய் பலனை ஏந்தி வந்தோம் – (2) எம்
சிறையிருப்பை தேவன் திருப்பினாரன்றோ – 2
களிப்பினாலே நிறைந்து மகிழ்கிறோம் – ஆனந்த
நகைப்பினாலும் நிறைந்து மகிழ்கிறோம்
ஆமேன் ஆலேலூயா – 8

2. தீயையும் தண்ணீரையும் கடந்து வந்தோம் – மிக
செழிப்பான இடத்தில் அமரச் செய்தார் – (2) எம்
இக்கட்டின் நாளில் எம் வாயில் சொல்லிய – 2
பொருத்தனைகளை உமக்கு செலுத்துவோம்- மீட்பின்
சாட்சிகளை சபையில் சொல்லுவோம்
ஆமேன் ஆலேலூயா – 8

3. மெய்யாய் தேவன் மனமிரங்கி வந்தார் – எம்
வேண்டுதலின் கூக்குரலைக் கேட்டார் – (2) எம்
ஜெபத்தைத் தள்ளிடாமல் தம் கிருபை ஈந்தார் – 2
யெகோவாயீரே உமக்கு ஸ்தோத்திரம் – பரிகாரி
இயேசு இராஜா உமக்கு ஸ்தோத்திரம்
ஆமேன் ஆலேலூயா – 24

Karthar Emacku Nanmai Seidhaar – கர்த்தர் எமக்கு நன்மை Lyrics in English

karththar emakku (LYRICS) A // 115// 2/4(t)

karththar emakku nanmai seythaar avaraip paaduvom
periya kaariyam thaevan seythaar avaraippottuvom- (2)

1. kannnneerodu sumai sumanthu vithaiththom – mika
kempeeramaay palanai aenthi vanthom – (2) em
siraiyiruppai thaevan thiruppinaaranto – 2
kalippinaalae nirainthu makilkirom – aanantha
nakaippinaalum nirainthu makilkirom
aamaen aalaelooyaa – 8

2. theeyaiyum thannnneeraiyum kadanthu vanthom – mika
selippaana idaththil amarach seythaar – (2) em
ikkattin naalil em vaayil solliya – 2
poruththanaikalai umakku seluththuvom- meetpin
saatchikalai sapaiyil solluvom
aamaen aalaelooyaa – 8

3. meyyaay thaevan manamirangi vanthaar – em
vaennduthalin kookkuralaik kaettar – (2) em
jepaththaith thallidaamal tham kirupai eenthaar – 2
yekovaayeerae umakku sthoththiram – parikaari
Yesu iraajaa umakku sthoththiram
aamaen aalaelooyaa – 24

PowerPoint Presentation Slides for the song Karthar Emacku Nanmai Seidhaar – கர்த்தர் எமக்கு நன்மை

by clicking the fullscreen button in the Top left.
Or you can download கர்த்தர் எமக்கு நன்மை PPT
Karthar Emacku Nanmai Seidhaar PPT

எம் செய்தார் தேவன் ஆமேன் ஆலேலூயா உமக்கு கர்த்தர் எமக்கு வந்தோம் நிறைந்து மகிழ்கிறோம் ஸ்தோத்திரம் LYRICS A t நன்மை அவரைப் பாடுவோம் பெரிய English