Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Karthar Emacku Nanmai Seidhaar - கர்த்தர் எமக்கு நன்மை

கர்த்தர் எமக்கு (LYRICS) A // 115// 2/4(t)

கர்த்தர் எமக்கு நன்மை செய்தார் அவரைப் பாடுவோம்
பெரிய காரியம் தேவன் செய்தார் அவரைப்போற்றுவோம்- (2)

1. கண்ணீரோடு சுமை சுமந்து விதைத்தோம் – மிக
கெம்பீரமாய் பலனை ஏந்தி வந்தோம் – (2) எம்
சிறையிருப்பை தேவன் திருப்பினாரன்றோ – 2
களிப்பினாலே நிறைந்து மகிழ்கிறோம் – ஆனந்த
நகைப்பினாலும் நிறைந்து மகிழ்கிறோம்
ஆமேன் ஆலேலூயா – 8

2. தீயையும் தண்ணீரையும் கடந்து வந்தோம் – மிக
செழிப்பான இடத்தில் அமரச் செய்தார் – (2) எம்
இக்கட்டின் நாளில் எம் வாயில் சொல்லிய – 2
பொருத்தனைகளை உமக்கு செலுத்துவோம்- மீட்பின்
சாட்சிகளை சபையில் சொல்லுவோம்
ஆமேன் ஆலேலூயா – 8

3. மெய்யாய் தேவன் மனமிரங்கி வந்தார் – எம்
வேண்டுதலின் கூக்குரலைக் கேட்டார் – (2) எம்
ஜெபத்தைத் தள்ளிடாமல் தம் கிருபை ஈந்தார் – 2
யெகோவாயீரே உமக்கு ஸ்தோத்திரம் – பரிகாரி
இயேசு இராஜா உமக்கு ஸ்தோத்திரம்
ஆமேன் ஆலேலூயா – 24

Karthar Emacku Nanmai Seidhaar – கர்த்தர் எமக்கு நன்மை Lyrics in English

Karththar emakku (LYRICS) A // 115// 2/4(t)

Karththar emakku nanmai seythaar avaraip paaduvom
Periya kaariyam Dhevan seythaar avaraippottaுvom- (2)

1. Kannnneerodu sumai sumanthu vithaiththom – mika
Kempeeramaay palanai aenthi vanthom – (2) em
Siraiyiruppai Dhevan thiruppinaaranto – 2
Kalippinaalae nirainthu makilkirom – aanantha
Nakaippinaalum nirainthu makilkirom
Aamaen aalaelooyaa – 8

2. Theeyaiyum thannnneeraiyum kadanthu vanthom – mika
Selippaana idaththil amarach seythaar – (2) em
Ikkattin naalil em vaayil solliya – 2
Poruththanaikalai umakku seluththuvom- meetpin
Saatchikalai Sabaiyil solluvom
Aamaen aalaelooyaa – 8

3. Meyyaay Dhevan manamirangi vanthaar – em
Vaennduthalin kookkuralaik kaettar – (2) em
Jepaththaith thallidaamal tham kirupai eenthaar – 2
Yekovaayeerae umakku Sthoththiram – parikaari
Yesu iraajaa umakku Sthoththiram
Aamaen aalaelooyaa – 24

PowerPoint Presentation Slides for the song Karthar Emacku Nanmai Seidhaar – கர்த்தர் எமக்கு நன்மை

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Karthar Emacku Nanmai Seidhaar – கர்த்தர் எமக்கு நன்மை PPT
Karthar Emacku Nanmai Seidhaar PPT

எம் செய்தார் தேவன் ஆமேன் ஆலேலூயா உமக்கு கர்த்தர் எமக்கு வந்தோம் நிறைந்து மகிழ்கிறோம் ஸ்தோத்திரம் LYRICS A t நன்மை அவரைப் பாடுவோம் பெரிய தமிழ்