Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஜீவனே நித்திய ஜீவனே

பல்லவி

ஜீவனே, நித்திய ஜீவனே
ஜீவனே பரமானந்த திவ்ய பாலனாகவந்த
ஜீவனே, நித்திய ஜீவனே

அனுபல்லவி

காவ தில் விளைந்த ஆதி ஏவை வினைதீர வந்த – ஜீவனே

சரணங்கள்

1.வல்லமை திரித்துவ தேவன், சொல்லரும் கிருபைப் பிரதாபன்
துல்லிபத்தின் ஞானதீபன்,நல்லவர்க்கருள் தயாபன்
அல்லிருள் போதே அடர் புல்லதின் மீதே வரல்
ஆன வான மோன ஞான நேசமே – ஜீவனே

2. நித்திய கிருபைப் பிரகாசன், அத்தனார்க் கொரே குமரேசன்
சத்திய வேதத்தின் வாசன், ஸ்துத்திய மிகுஞ் சருவேசன்
சித்திரச் சுதனே திரி தத்வ அற்புதனே பர
தேசு லாச நேச மேசியா வேந்தே- ஜீவனே

3.வானத்தைப் படைத்த கர்த்தர், ஞானத்தை உடைத்த நித்தர்
மேன்மை தேவத்துவ பரிசுத்தர், கானத்துற்றெமைக்கரிசித்தர்
மட்டளவறறோர் மாட்டுக் கொட்டிலுற்றோர் இன்று
வாழ்த்தி ஏற்றி போற்றி ஸ்தோத்திரஞ் சொல்வோம் – ஜீவனே

Jeevane Nithiya Jeevane – ஜீவனே நித்திய ஜீவனே Lyrics in English

Pallavi jeevanae, niththiya jeevanae jeevanae paramaanantha thivya paalanaakavantha jeevanae, niththiya jeevanae anupallavi kaava thil vilaintha aathi aevai vinaitheera vantha – jeevanae saranangal 1.vallamai thiriththuva Dhevan, sollarum kirupaip pirathaapan thullipaththin njaanatheepan,nallavarkkarul thayaapan allirul pothae adar pullathin meethae varal aana vaana mona njaana naesamae – jeevanae 2. Niththiya kirupaip pirakaasan, aththanaark korae kumaraesan saththiya vaethaththin vaasan, sthuththiya mikunj saruvaesan siththirach suthanae thiri thathva arputhanae para thaesu laasa naesa maesiyaa vaenthae- jeevanae 3.vaanaththaip pataiththa Karththar, njaanaththai utaiththa niththar maenmai thaevaththuva Parisuththar, kaanaththuttemaikkarisiththar mattalavararor maattuk kottiluttaோr intu vaalththi aetti potti sthoththiranj solvom – jeevanae

PowerPoint Presentation Slides for the song Jeevane Nithiya Jeevane – ஜீவனே நித்திய ஜீவனே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download ஜீவனே நித்திய ஜீவனே PPT
Jeevane Nithiya Jeevane PPT

ஜீவனே நித்திய கிருபைப் பல்லவி பரமானந்த திவ்ய பாலனாகவந்த அனுபல்லவி காவ தில் விளைந்த ஆதி ஏவை வினைதீர சரணங்கள் வல்லமை திரித்துவ தேவன் சொல்லரும் English