Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

கர்த்தாவே உம்மை போற்றுகிறேன்

கர்த்தாவே உம்மை போற்றுகிறேன்
கை தூக்கி எடுத்தீரே
உம்மைக் கூப்பிட்டேன்
என்னைக் குணமாக்கினீர்

எனது கால்கள் சறுக்கும் நேரமெல்லாம்
உமது அன்பு என்னைத் தாங்குதையா
கவலைகள் பெருகும் போது
உம் கரங்கள் அணைக்குதையா என்

உந்தன் தயவால் மலைபோல் நிற்கச் செய்தீர்
உம்மைவிட்டுப் பிரிந்து மிகவும் கலங்கிப் போனேன்
சாக்கு ஆடை நீக்கி,என்னை
சந்தோஷத்தால் மூடினீர்

உம்மாலே ஒரு சேனைக்குள் பாய்ந்திடுவேன்
உம்மாலே ஒரு மதிலைத் தாண்டிடுவேன்
பெலத்தால் இடைக் கட்டினீர்
மான் கால்கள் போலாக்கினீர்

உந்தன் (உம் திரு) பாதத்தில்
மகிழ்ந்து கொண்டாடுவேன்
உம் திரு நாமத்தில் வெற்றி கொடி ஏற்றுவேன்
கன்மலையே மீட்பரே என்னை கைவிடா தெய்வமே

Karthave Ummai Lyrics in English

Karththaavae ummai pottaுkiraேn kai thookki eduththeerae ummaik kooppittaேn ennaik kunamaakkineerenathu kaalkal saraுkkum naeramellaam umathu anpu ennaith thaanguthaiyaa kavalaikal perukum pothu um karangal annaikkuthaiyaa enunthan thayavaal malaipol nirkach seytheer ummaivittup pirinthu mikavum kalangip ponaen saakku aatai neekki,ennai santhoshaththaal mootineerummaalae oru senaikkul paaynthiduvaen ummaalae oru mathilaith thaanndiduvaen pelaththaal itaik kattineer maan kaalkal polaakkineerunthan (um thiru) paathaththil makilnthu konndaaduvaen um thiru naamaththil vetti koti aettaுvaen kanmalaiyae meetparae ennai kaividaa theyvamae

PowerPoint Presentation Slides for the song Karthave Ummai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download கர்த்தாவே உம்மை போற்றுகிறேன் PPT
Karthave Ummai PPT

உம் கால்கள் திரு கர்த்தாவே உம்மை போற்றுகிறேன் கை தூக்கி எடுத்தீரே உம்மைக் கூப்பிட்டேன் என்னைக் குணமாக்கினீர்எனது சறுக்கும் நேரமெல்லாம் உமது அன்பு என்னைத் தாங்குதையா English