Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

மலைமேல் ஏறுவோம்

மலைமேல் ஏறுவோம்
மரங்களை வெட்டுவோம்
ஆலயம் கட்டுவோம்
அவர் பணி செய்திடுவோம்

நாடெங்கும் சென்றிடுவோம்
நற்செய்தி சொல்லிடுவோம்
சபைகளை நிரப்பிடுவோம்
சாட்சியாய் வாழ்ந்திடுவோம்

தேவனின் வீடு பாழாய்க்கிடக்குதே
நாமோ நமக்காய் வாழ்வது நியாயமா

திரளாய் விதைத்தும்
கொஞ்சமாய் அறுப்பதேன்
வருகின்ற பணமெல்லாம் வீணாய்ப் போவதேன்

மனந்தளராமல் பணியைத் தொடருங்கள்
படைத்தவர் நம்மோடு பயமே வேண்டாம்

தேவன் தந்த ஆரம்ப ஊழியத்தை
அற்பமாய் எண்ணாதே அசட்டை பண்ணாதே

ஜனங்கள் விரும்புகின்ற
தலைவர் வந்திடுவார்
மகிமையால் நிரப்பிடுவார் மறுரூபமாக்கிடுவார்

Malaimel Yeruvom Lyrics in English

Malaimael aeraுvom marangalai vettuvom aalayam kattuvom avar panni seythiduvomnaadengum sentiduvom narseythi solliduvom Sabaikalai nirappiduvom saatchiyaay vaalnthiduvomthaevanin veedu paalaaykkidakkuthae naamo namakkaay vaalvathu niyaayamaathiralaay vithaiththum konjamaay araுppathaen varukinta panamellaam veennaayp povathaenmananthalaraamal panniyaith thodarungal pataiththavar nammodu payamae vaenndaamDhevan thantha aarampa ooliyaththai arpamaay ennnnaathae asattaை pannnnaathaejanangal virumpukinta thalaivar vanthiduvaar makimaiyaal nirappiduvaar maraுroopamaakkiduvaar

PowerPoint Presentation Slides for the song Malaimel Yeruvom

by clicking the fullscreen button in the Top left.
Or you can download மலைமேல் ஏறுவோம் PPT
Malaimel Yeruvom PPT

மலைமேல் ஏறுவோம் மரங்களை வெட்டுவோம் ஆலயம் கட்டுவோம் பணி செய்திடுவோம்நாடெங்கும் சென்றிடுவோம் நற்செய்தி சொல்லிடுவோம் சபைகளை நிரப்பிடுவோம் சாட்சியாய் வாழ்ந்திடுவோம்தேவனின் வீடு பாழாய்க்கிடக்குதே நாமோ நமக்காய் English