Full Screen Chords ?
   🏠  Lyrics  Chords  Bible 

எங்கள் போராயுதங்கள்

எங்கள் போராயுதங்கள்
ஆவியின் வல்லமையே
அரண்களை நிர்மூலமாக்கும்
தேவன் தரும் பெலனே

கிறிஸ்துவுக்குள் வாழ்வதனால்
வெற்றி நிச்சயமே
எங்கும் எழுப்புதல்
இந்தியா கிறிஸ்டியா

தேவனுக்கெதிரான
எல்லா மனித எண்ணங்களை
கிறிஸ்துவின் கட்டுப்பாட்டுக்குள்
கீழ்படுத்தி ஜெயம் எடுப்போம்

கிறிஸ்துவின் திருவசனம்
ஆவியின் பட்டயமே
அனுதினம் அறிக்கை செய்து
அலகையை துரத்திடுவோம்

நற்செய்தி முழங்குவதே
நமது மிதியடிகள்
ஆத்தும பாரத்தினால்
அறிவிப்போம் சுவிசேஷம்

சத்தியம் இடைக்கச்சை
நீதி மார்க்கவசம்
இரட்சிப்பின் நிச்சயமே
நிரந்தர தலைக்கவசம்

விசுவாச வார்த்தைகள்தான்
காக்கும் நம் கேடகம்
தீயவன் தீக்கணைகள்
அவிழ்த்து ஜெயம் எடுப்போம்

Engal poraauythangal Lyrics in English

Engal poraayuthangal aaviyin vallamaiyae arannkalai nirmoolamaakkum Dhevan tharum pelanaeKristhuvukkul vaalvathanaal vetti nichchayamae engum elupputhal inthiyaa kiristiyaathaevanukkethiraana ellaa manitha ennnangalai Kristhuvin kattuppaattukkul geelpaduththi jeyam eduppomKristhuvin thiruvasanam aaviyin pattayamae anuthinam arikkai seythu alakaiyai thuraththiduvomnarseythi mulanguvathae namathu mithiyatikal aaththuma paaraththinaal arivippom Suviseshamsaththiyam itaikkachchaை neethi maarkkavasam iratchippin nichchayamae niranthara thalaikkavasamvisuvaasa vaarththaikalthaan kaakkum nam kaedakam theeyavan theekkannaikal avilththu jeyam eduppom

PowerPoint Presentation Slides for the song Engal poraauythangal

by clicking the fullscreen button in the Top left.
Or you can download எங்கள் போராயுதங்கள் PPT
Engal Poraauythangal PPT

ஆவியின் நிச்சயமே ஜெயம் எங்கள் போராயுதங்கள் வல்லமையே அரண்களை நிர்மூலமாக்கும் தேவன் தரும் பெலனேகிறிஸ்துவுக்குள் வாழ்வதனால் வெற்றி எங்கும் எழுப்புதல் இந்தியா கிறிஸ்டியாதேவனுக்கெதிரான எல்லா மனித English