🏠 Lyrics Chords Bible

தேவா உந்தன் பாதம் தேடி ஓடி வருகிறேன்

தேவா உந்தன் பாதம் தேடி ஓடி வருகிறேன்

தேவா உந்தன் பாதம் தேடி ஓடி வருகிறேன்
இயேசுவே உம் நாமம் சரணம் பாடி மகிழ்கிறேன்

தினமும் என்னை நீர் உருவாக்கிடும்
குயவன் நின் கரத்தில் நான் எனை தருகிறேன்
எந்தனை காண்போர் உம் சாயல் காண
உருவாக்கிடும் என்னை உருமாற்றிடும்
உமக்காய் தினமும் கனி தந்திடுவேன்

ஒவ்வொரு நாளும் உமது பிரசன்னம்
வேண்டிடுவேனே தினம் தாரும் தெய்வமே
உந்தனை ஒருநாளும் பிரியாதிருக்கும்
வரம் வேண்டும் ஆசை தரவேண்டும்
உமக்காய் தினமும் கனி தந்திடுவேன்

என் வாழ்விலே நீர் செய்த நன்மைகளை
எண்ணிமுடியுமோ அதை சொல்ல இயலுமோ
எனக்காய் யாவையும் செய்து முடிப்பவர்
மகிமையாகவே என்னை நடத்தி செல்வீரே
உமக்காய் தினமும் கனி தந்திடுவேன்

Deva unthan paatham Lyrics in English

Thaevaa unthan paatham thaeti oti varukiraேn Yesuvae um naamam saranam paati makilkiraேn Thinamum ennai neer uruvaakkidum Kuyavan nin karaththil naan enai tharukiraேn Enthanai kaannpor um saayal kaana Uruvaakkidum ennai urumaattidum Umakkaay thinamum kani thanthiduvaen Ovvoru naalum umathu pirasannam Vaenndiduvaenae thinam thaarum theyvamae Unthanai orunaalum piriyaathirukkum Varam vaenndum aasai tharavaenndum Umakkaay thinamum kani thanthiduvaen En vaalvilae neer seytha nanmaikalai Ennnnimutiyumo athai solla iyalumo Enakkaay yaavaiyum seythu mutippavar Makimaiyaakavae ennai nadaththi selveerae Umakkaay thinamum kani thanthiduvaen

PowerPoint Presentation Slides for the song Deva unthan paatham

by clicking the fullscreen button in the Top left. Or you can download Deva unthan paatham PPT Deva Unthan Paatham PPT

தேவா உந்தன் பாதம் தேடி ஓடி வருகிறேன் Thaevaa unthan paatham thaeti oti varukiraேn இயேசுவே உம் நாமம் சரணம் பாடி மகிழ்கிறேன் Yesuvae um naamam saranam paati makilkiraேn தினமும் என்னை நீர் உருவாக்கிடும் Thinamum ennai neer uruvaakkidum குயவன் நின் கரத்தில் நான் எனை தருகிறேன் Kuyavan nin karaththil naan enai tharukiraேn எந்தனை காண்போர் உம் சாயல் காண Enthanai kaannpor um saayal kaana உருவாக்கிடும் என்னை உருமாற்றிடும் Uruvaakkidum ennai urumaattidum உமக்காய் தினமும் கனி தந்திடுவேன் Umakkaay thinamum kani thanthiduvaen ஒவ்வொரு நாளும் உமது பிரசன்னம் Ovvoru naalum umathu pirasannam வேண்டிடுவேனே தினம் தாரும் தெய்வமே Vaenndiduvaenae thinam thaarum theyvamae உந்தனை ஒருநாளும் பிரியாதிருக்கும் Unthanai orunaalum piriyaathirukkum வரம் வேண்டும் ஆசை தரவேண்டும் Varam vaenndum aasai tharavaenndum உமக்காய் தினமும் கனி தந்திடுவேன் Umakkaay thinamum kani thanthiduvaen என் வாழ்விலே நீர் செய்த நன்மைகளை En vaalvilae neer seytha nanmaikalai எண்ணிமுடியுமோ அதை சொல்ல இயலுமோ Ennnnimutiyumo athai solla iyalumo எனக்காய் யாவையும் செய்து முடிப்பவர் Enakkaay yaavaiyum seythu mutippavar மகிமையாகவே என்னை நடத்தி செல்வீரே Makimaiyaakavae ennai nadaththi selveerae உமக்காய் தினமும் கனி தந்திடுவேன் Umakkaay thinamum kani thanthiduvaen
English

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar