🏠 Lyrics Chords Bible

பூமிக்கொரு புனிதம் இம்மண்ணில் வந்தது

பூமிக்கொரு புனிதம் இம்மண்ணில் வந்தது

பூமிக்கொரு புனிதம் இம்மண்ணில் வந்தது
உள்ளமெல்லாம் சந்தோஷம் இன்று பொங்குது
பரலோக தந்தையின் செல்லம் வந்தது
மண்ணான என்னையும் தேடி வந்தது
அகிலத்தைப் படைத்தவர் அணுவானது
அறிவுக்கெட்டா பெரும் விந்தையிது & 2

எங்க இயேசு ராஜா எங்க செல்ல இராஜா
கன்னி மரி வயிற்றில் பரிசுத்தமாக பிறந்தார்

1. எளியோனை நேசித்த மாமன்னவர்
ஏழையின் கோலத்தில் பிறந்தாரன்றோ
அறிஞரின் ஞானத்தை அவமாக்கியே
புல்லணை மீதினில் பிறந்தாரன்றோ
உலகத்தின் பாவத்தை தாம் போக்கவே
தேவாட்டுக்குட்டியாய் பிறந்தாரன்றோ & 2
விந்தையாம் கிறிஸ்துவைக் கொண்டாடுவோம்

2. இருளான நம் வாழ்வில் ஒளியேற்றவே
விடிவெள்ளி நட்சத்திரம் உதித்தாரன்றோ
மருளாலே கட்டுண்டோர் விடுவிக்கவே
அருளாலே உதிரத்தை ஈந்தாரன்றோ
பரலோகில் நம்மை சேர்க்க தமை தாழ்த்தியே
சிலுவையில் ஜீவனைத் தந்தாரன்றோ & 2
இரட்சகர் இயேசுவைக் கொண்டாடுவோம்

அல்லேலூயா ஓசன்னா அல்லேலூயாவே & 3

Boomikoru Punitham பூமிக்கொரு புனிதம் Lyrics in English

Poomikkoru punitham immannnnil vanthathu Ullamellaam santhosham intu ponguthu Paraloka thanthaiyin sellam vanthathu Mannnnaana ennaiyum thaeti vanthathu Akilaththaip pataiththavar anuvaanathu Arivukketta perum vinthaiyithu & 2 Enga Yesu raajaa enga sella iraajaa Kanni mari vayittil Parisuththamaaka piranthaar 1. Eliyonai naesiththa maamannavar Aelaiyin kolaththil piranthaaranto Arinjarin njaanaththai avamaakkiyae Pullannai meethinil piranthaaranto Ulakaththin paavaththai thaam pokkavae Thaevaattukkuttiyaay piranthaaranto & 2 Vinthaiyaam Kristhuvaik konndaaduvom 2. Irulaana nam vaalvil oliyaettavae Vitivelli natchaththiram uthiththaaranto Marulaalae kattunntoor viduvikkavae Arulaalae uthiraththai eenthaaranto Paralokil nammai serkka thamai thaalththiyae Siluvaiyil jeevanaith thanthaaranto & 2 Iratchakar Yesuvaik konndaaduvom Alleluya Hosanna Alleluyavae & 3

PowerPoint Presentation Slides for the song Boomikoru Punitham பூமிக்கொரு புனிதம்

by clicking the fullscreen button in the Top left. Or you can download Boomikoru Punitham பூமிக்கொரு புனிதம் PPT Boomikoru Punitham PPT

பூமிக்கொரு புனிதம் இம்மண்ணில் வந்தது Poomikkoru punitham immannnnil vanthathu உள்ளமெல்லாம் சந்தோஷம் இன்று பொங்குது Ullamellaam santhosham intu ponguthu பரலோக தந்தையின் செல்லம் வந்தது Paraloka thanthaiyin sellam vanthathu மண்ணான என்னையும் தேடி வந்தது Mannnnaana ennaiyum thaeti vanthathu அகிலத்தைப் படைத்தவர் அணுவானது Akilaththaip pataiththavar anuvaanathu அறிவுக்கெட்டா பெரும் விந்தையிது & 2 Arivukketta perum vinthaiyithu & 2 எங்க இயேசு ராஜா எங்க செல்ல இராஜா Enga Yesu raajaa enga sella iraajaa கன்னி மரி வயிற்றில் பரிசுத்தமாக பிறந்தார் Kanni mari vayittil Parisuththamaaka piranthaar 1. எளியோனை நேசித்த மாமன்னவர் 1. Eliyonai naesiththa maamannavar ஏழையின் கோலத்தில் பிறந்தாரன்றோ Aelaiyin kolaththil piranthaaranto அறிஞரின் ஞானத்தை அவமாக்கியே Arinjarin njaanaththai avamaakkiyae புல்லணை மீதினில் பிறந்தாரன்றோ Pullannai meethinil piranthaaranto உலகத்தின் பாவத்தை தாம் போக்கவே Ulakaththin paavaththai thaam pokkavae தேவாட்டுக்குட்டியாய் பிறந்தாரன்றோ & 2 Thaevaattukkuttiyaay piranthaaranto & 2 விந்தையாம் கிறிஸ்துவைக் கொண்டாடுவோம் Vinthaiyaam Kristhuvaik konndaaduvom 2. இருளான நம் வாழ்வில் ஒளியேற்றவே 2. Irulaana nam vaalvil oliyaettavae விடிவெள்ளி நட்சத்திரம் உதித்தாரன்றோ Vitivelli natchaththiram uthiththaaranto மருளாலே கட்டுண்டோர் விடுவிக்கவே Marulaalae kattunntoor viduvikkavae அருளாலே உதிரத்தை ஈந்தாரன்றோ Arulaalae uthiraththai eenthaaranto பரலோகில் நம்மை சேர்க்க தமை தாழ்த்தியே Paralokil nammai serkka thamai thaalththiyae சிலுவையில் ஜீவனைத் தந்தாரன்றோ & 2 Siluvaiyil jeevanaith thanthaaranto & 2 இரட்சகர் இயேசுவைக் கொண்டாடுவோம் Iratchakar Yesuvaik konndaaduvom அல்லேலூயா ஓசன்னா அல்லேலூயாவே & 3 Alleluya Hosanna Alleluyavae & 3

Boomikoru Punitham பூமிக்கொரு புனிதம் Song Meaning

A saint for the earth came on this earth
All the happiness in the heart is shining today
Heavenly Father's caress came
It came looking for me, the soil
The creator of the universe is the atom
Knowledge is very strange & 2

Where Jesus is the King, where is the King
He was born pure in the womb of the Virgin Mary

1. The father-in-law who loved the simpleton
He was born in a poor family
Disgrace the wisdom of the scholar
He was born in Bullani Methin
To take away the sins of the world
Born as a godchild & 2
Let's celebrate the queer Christ

2. To shine light in our dark lives
The morning star rose
Marulale Katuntura is freed
By the grace of the Utrara
Humble yourself to join us in heaven
Who gave life on the cross & 2
Let's celebrate Jesus the Savior

Hallelujah Osanna Hallelujah & 3

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

English

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar