Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

அப்பா உந்தன் பாதம்

அப்பா உந்தன் பாதம்
அமர்ந்திருக்கும் நேரம் – அன்பாலே
உள்ளம் பொங்குதே – உந்தன்

பாவம் சாபம் போக்கி
நோய்களெல்லாம் நீக்கி
சுகமான வாழ்வைத் தந்தீரே – எனக்கு

அன்பின் ஆவியாலே
அபிஷேகித்து நிறைத்தீர்
அன்பரே உம்மைத் துதிப்பேன் – என்றும்

கிருபை வசனத்தாலே
மகிமை வாழ்வை தந்தீர்
ராஜாவே உம்மைப் புகழ்வேன் – இயேசு

கருணையுள்ள தேவா
அருளைப் பொழியும் நாதா
உமக்காக என்றும் வாழ்வேன் – இனி

Appa unthan patham Lyrics in English

Appaa unthan paatham amarnthirukkum naeram – anpaalae ullam ponguthae – unthanpaavam saapam pokki Nnoykalellaam neekki sukamaana vaalvaith thantheerae – enakkuanpin aaviyaalae apishaekiththu niraiththeer anparae ummaith thuthippaen – entumkirupai vasanaththaalae makimai vaalvai thantheer raajaavae ummaip pukalvaen – Yesukarunnaiyulla thaevaa arulaip poliyum naathaa umakkaaka entum vaalvaen – ini

PowerPoint Presentation Slides for the song Appa unthan patham

by clicking the fullscreen button in the Top left.
Or you can download அப்பா உந்தன் பாதம் PPT
Appa Unthan Patham PPT

அப்பா உந்தன் பாதம் அமர்ந்திருக்கும் நேரம் அன்பாலே உள்ளம் பொங்குதே உந்தன்பாவம் சாபம் போக்கி நோய்களெல்லாம் நீக்கி சுகமான வாழ்வைத் தந்தீரே எனக்குஅன்பின் ஆவியாலே அபிஷேகித்து English