Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆனந்தம் எனக்கு கிடைத்தது

ஆனந்தம் எனக்கு கிடைத்தது
என் வாழ்க்கையே மாறியது
என் உள்ளத்தில் இயேசு வந்தார்
என் வாழ்க்கையின் ராஜாவானார்

கர்த்தரை ருசித்து அறிந்து கொண்டேன்
எவ்வளவு எவ்வளவு அன்பானவர்
உலகம் முழுவதிலும் கண்டதில்லை
இயேசுவின் அன்பினை போல

என் மகிழ்ச்சி கடலின் அலை போன்றது
இயேசுவை என்றும் தொடர்கின்றது
என்னை அழைத்து நன்மை செய்தார்
எந்நாளும் துதித்திடுவேன்

கர்த்தரை கெம்பீரமாய் பாடிடுவேன்
கன்மலையை சங்கீர்த்தனம் பண்ணிடுவேன்
எத்தனை மகிழ்ச்சி பெருகிடுதே
இயேசு என் மீட்பரானார்

Anandham enakku kidaithathu Lyrics in English

Aanantham enakku kitaiththathu
En vaalkkaiyae maariyathu
En ullaththil Yesu vanthaar
En vaalkkaiyin raajaavaanaar

Karththarai rusiththu arinthu konntaen
Evvalavu evvalavu anpaanavar
Ulakam muluvathilum kanndathillai
Yesuvin anpinai pola

En makilchchi kadalin alai pontathu
Yesuvai entum thodarkintathu
Ennai alaiththu nanmai seythaar
Ennaalum thuthiththiduvaen

Karththarai kempeeramaay paadiduvaen
Kanmalaiyai sangaீrththanam pannnniduvaen
Eththanai makilchchi perukiduthae
Yesu en meetparaanaar

PowerPoint Presentation Slides for the song Anandham enakku kidaithathu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download ஆனந்தம் எனக்கு கிடைத்தது PPT
Anandham Enakku Kidaithathu PPT

Anandham enakku kidaithathu Song Meaning

I got happiness
My life changed
Jesus came into my heart
He became the king of my life

I tasted and knew God
How kind
Never seen in the whole world
Like the love of Jesus

My joy is like the waves of the sea
Follows Jesus forever
He called me and did good
I will praise you every day

I will sing to God bravely
I will make the rock mountain into Sankirthanam
How much joy
Jesus is my savior

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

இயேசு கர்த்தரை எவ்வளவு மகிழ்ச்சி ஆனந்தம் கிடைத்ததுஎன் வாழ்க்கையே மாறியது உள்ளத்தில் வந்தார் வாழ்க்கையின் ராஜாவானார் ருசித்து அறிந்து கொண்டேன் அன்பானவர் உலகம் முழுவதிலும் கண்டதில்லை English