ஆனந்தம் எனக்கு கிடைத்தது
என் வாழ்க்கையே மாறியது
என் உள்ளத்தில் இயேசு வந்தார்
என் வாழ்க்கையின் ராஜாவானார்
கர்த்தரை ருசித்து அறிந்து கொண்டேன்
எவ்வளவு எவ்வளவு அன்பானவர்
உலகம் முழுவதிலும் கண்டதில்லை
இயேசுவின் அன்பினை போல
என் மகிழ்ச்சி கடலின் அலை போன்றது
இயேசுவை என்றும் தொடர்கின்றது
என்னை அழைத்து நன்மை செய்தார்
எந்நாளும் துதித்திடுவேன்
கர்த்தரை கெம்பீரமாய் பாடிடுவேன்
கன்மலையை சங்கீர்த்தனம் பண்ணிடுவேன்
எத்தனை மகிழ்ச்சி பெருகிடுதே
இயேசு என் மீட்பரானார்
Anandham enakku kidaithathu Lyrics in English
Aanantham enakku kitaiththathu en vaalkkaiyae maariyathu en ullaththil Yesu vanthaar en vaalkkaiyin raajaavaanaar karththarai rusiththu arinthu konntaen evvalavu evvalavu anpaanavar ulakam muluvathilum kanndathillai Yesuvin anpinai pola en makilchchi kadalin alai pontathu Yesuvai entum thodarkintathu ennai alaiththu nanmai seythaar ennaalum thuthiththiduvaen karththarai kempeeramaay paadiduvaen kanmalaiyai sangaீrththanam pannnniduvaen eththanai makilchchi perukiduthae Yesu en meetparaanaar
PowerPoint Presentation Slides for the song Anandham enakku kidaithathu
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Anandham Enakku Kidaithathu – ஆனந்தம் எனக்கு கிடைத்தது PPT
Anandham Enakku Kidaithathu PPT
Anandham enakku kidaithathu Song Meaning
I got happiness
My life changed
Jesus came into my heart
He became the king of my life
I tasted and knew God
How kind
Never seen in the whole world
Like the love of Jesus
My joy is like the waves of the sea
Follows Jesus forever
He called me and did good
I will praise you every day
I will sing to God bravely
I will make the rock mountain into Sankirthanam
How much joy
Jesus is my savior
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
இயேசு கர்த்தரை எவ்வளவு மகிழ்ச்சி ஆனந்தம் கிடைத்ததுஎன் வாழ்க்கையே மாறியது உள்ளத்தில் வந்தார் வாழ்க்கையின் ராஜாவானார் ருசித்து அறிந்து கொண்டேன் அன்பானவர் உலகம் முழுவதிலும் கண்டதில்லை தமிழ்
