போற்றிடுவோம் புகழ்ந்திடுவோம்
பொற்பரன் இயேசுவையே
புவியில் அவர் போல் வேறில்லையே
தந்தையைப்போல் தோளினிலே
மைந்தரெம்மைச் சுமந்தவரே
எந்நாளுமே அவர் நாமமே
இந்நிலத்தே நாம் துதித்திடுவோம்
கன மகிமை புகழடைய
கருணையால் ஜெநிப்பித்ததாலே
கனலெரியும் சோதனையில்
கலங்கிடுமோ என் விசுவாசமே
ஞாலமெல்லாம் கண்டதிசயிக்க
ஆவியின் அபிஷேகத்தாலே
ஏக சரீரமாய் நிறுத்த
இனைத்தனரே நம்மை தம் சுதராய்
ஆதி அப்போஸ்தல தூதுகளால்
அடியோரை ஸ்திரப்படுத்தி
சேதமில்லா ஜெயமளித்தே
கிறிஸ்துவின் நற்கந்தமாக்கினாரே
சீயோனே மா சாலேம் நகரே
சீரடைந்தே திகழ்வாயே
சேவிப்பாயே உன் நேசரையே
சிறப்புடனே இப்பார்தலத்தே
Potriduvom pugazhnthiduvom Lyrics in English
Pottiduvom pukalnthiduvom porparan Yesuvaiyae puviyil avar pol vaerillaiyaethanthaiyaippol tholinilae maintharemmaich sumanthavarae ennaalumae avar naamamae innilaththae naam thuthiththiduvomkana makimai pukalataiya karunnaiyaal jenippiththathaalae kanaleriyum sothanaiyil kalangidumo en visuvaasamaenjaalamellaam kanndathisayikka aaviyin apishaekaththaalae aeka sareeramaay niraுththa inaiththanarae nammai tham sutharaayaathi apposthala thoothukalaal atiyorai sthirappaduththi sethamillaa jeyamaliththae Kristhuvin narkanthamaakkinaaraeseeyonae maa saalaem nakarae seeratainthae thikalvaayae sevippaayae un naesaraiyae sirappudanae ippaarthalaththae
PowerPoint Presentation Slides for the song Potriduvom pugazhnthiduvom
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Potriduvom Pugazhnthiduvom – போற்றிடுவோம் புகழ்ந்திடுவோம் PPT
Potriduvom Pugazhnthiduvom PPT
Potriduvom pugazhnthiduvom Song Meaning
Let us praise and praise
Dear Jesus
There is nothing like him on earth
On the shoulder like a father
O bearer of peace
He is always the name
We will praise this land
To praise the great glory
Because of being born with mercy
Canaleri is also on trial
Disturbed is my faith
To see the whole world
By the anointing of the Spirit
Stop suddenly
All of us have their sutras
By the original apostles
Stabilize subordinates
Jeyamalithe without damage
Beloved of Christ
Zion is the city of Salem
Stay calm
Serve your friend
Especially in this discussion
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
போற்றிடுவோம் புகழ்ந்திடுவோம் பொற்பரன் இயேசுவையே புவியில் வேறில்லையேதந்தையைப்போல் தோளினிலே மைந்தரெம்மைச் சுமந்தவரே எந்நாளுமே நாமமே இந்நிலத்தே துதித்திடுவோம்கன மகிமை புகழடைய கருணையால் ஜெநிப்பித்ததாலே கனலெரியும் சோதனையில் தமிழ்
