Full Screen Chords ?
   🏠  Lyrics  Chords  Bible 

Pudhu Kirubaigal - புது கிருபைகள் தினம் தினம் தந்து

புது கிருபைகள் தினம் தினம் தந்து
என்னை நடத்தி செல்பவரே
அனுதினமும் உம் கரம் நீட்டி
என்னை ஆசீர்வதிப்பவரே

என் இயேசுவே உம்மை சொந்தமாக
கொண்ட என் பாக்கியமே
இதை விடவும் பெரியதான
மேன்மை ஒன்றும் இல்லையே

நேர் வழியாய் என்னை நடத்தினீர்
நீதியின் பாதையில் நடத்தினீர்
காரியம் வாய்க்க செய்தீர்
என்னை கண்மணி போல காத்திட்டீர்

பாதங்கள் சறுக்கின வேளையில்
பதறாத கரம் நீட்டி தாங்கினீர்
பாரமெல்லாம் நீக்கினீர்
என்னை பாடி மகிழ வைத்தீர்

Pudhu kirubaigal Lyrics in English

Puthu kirupaikal thinam thinam thanthu ennai nadaththi selpavarae anuthinamum um karam neetti ennai aaseervathippavaraeen Yesuvae ummai sonthamaaka konnda en paakkiyamae ithai vidavum periyathaana maenmai ontum illaiyaenaer valiyaay ennai nadaththineer neethiyin paathaiyil nadaththineer kaariyam vaaykka seytheer ennai kannmanni pola kaaththittirpaathangal saraுkkina vaelaiyil patharaatha karam neetti thaangineer paaramellaam neekkineer ennai paati makila vaiththeer

PowerPoint Presentation Slides for the song Pudhu kirubaigal

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Pudhu Kirubaigal – புது கிருபைகள் தினம் தினம் தந்து PPT
Pudhu Kirubaigal PPT

Pudhu kirubaigal Song Meaning

New graces are given day by day
He who guides me
Stretch out your hand everyday
Bless me

My Jesus owns you
I am blessed to have
Bigger than this
Excellence is nothing

You guided me in the right way
You guided me in the path of righteousness
You made it work
You guarded me like an eyeball

As the feet slide
You held out your unflinching hand
You have removed all the burden
You made me enjoy singing

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

என்னை தினம் கரம் நீட்டி நடத்தினீர் புது கிருபைகள் தந்து நடத்தி செல்பவரே அனுதினமும் உம் ஆசீர்வதிப்பவரேஎன் இயேசுவே உம்மை சொந்தமாக பாக்கியமே விடவும் பெரியதான தமிழ்