ஒருவாராய் சாவாமையுள்ளவரே
சேரக்கூடா ஒளியில் வாசம் செய்பவரே
மனிதரில் ஒருவரும் கண்டிராத தெய்வமே
மனிதரில் ஒருவரும் காணக்கூடா தெய்வமே
துதியும் கனமும் நித்திய வல்லமையும்
உமக்கே உண்டாவதாக
நித்தியமும் அழிவில்லாமையும் உடையவரே
அதரிசனமுள்ள ராஜனாக இருப்பவரே
ஒருவராய் ஞானமுள்ள தேவனாக இருப்பவரே
எல்லாவற்றையும் உயிரோடிருக்க செய்பவரே
ஆதியும் அந்தமும் ஆனவரே
நேற்றும் இன்றும் என்றும் மாறா தூயவரே
ராஜாதி ராஜாவே கர்த்தாதி கர்த்தரே
அனுபவிக்க சகலவித
நன்மைகளை கொடுப்பவரே
அளவிட முடியா அறிவை உடையவரே
மகா பெலமுள்ள தேவனாக இருப்பவரே
ஆராய்ந்து முடியாத பெரிய காரியங்கள் செய்பவரே
எண்ணி முடியாத அதிசயங்களை செய்பவரே
Oruvaray savamaiullavare Lyrics in English
Oruvaaraay saavaamaiyullavarae serakkoodaa oliyil vaasam seypavarae manitharil oruvarum kanntiraatha theyvamae manitharil oruvarum kaanakkoodaa theyvamaethuthiyum kanamum niththiya vallamaiyum umakkae unndaavathaakaniththiyamum alivillaamaiyum utaiyavarae atharisanamulla raajanaaka iruppavarae oruvaraay njaanamulla thaevanaaka iruppavarae ellaavattaைyum uyirotirukka seypavaraeaathiyum anthamum aanavarae naettaுm intum entum maaraa thooyavarae raajaathi raajaavae karththaathi karththarae anupavikka sakalavitha nanmaikalai koduppavaraealavida mutiyaa arivai utaiyavarae makaa pelamulla thaevanaaka iruppavarae aaraaynthu mutiyaatha periya kaariyangal seypavarae ennnni mutiyaatha athisayangalai seypavarae
PowerPoint Presentation Slides for the song Oruvaray savamaiullavare
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Oruvaray Savamaiullavare – ஒருவாராய் சாவாமையுள்ளவரே PPT
Oruvaray Savamaiullavare PPT
Oruvaray savamaiullavare Song Meaning
One is immortal
He who dwells in Cherakuda light
God whom no man has ever seen
God cannot be seen by any human being
Glory and honor and eternal power
May it be yours
Eternal and indestructible
You who are the visionary king
You are the only wise God
He who makes everything alive
You are the beginning and the end
Yesterday and today are forever pure
Rajati Raja O Kartati Lord
Everything to enjoy
Giver of benefits
You who have immeasurable knowledge
You are the mighty God
Doer of unsearchable great things
You are the doer of innumerable miracles
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
செய்பவரே இருப்பவரே மனிதரில் ஒருவரும் உடையவரே தேவனாக முடியாத ஒருவாராய் சாவாமையுள்ளவரே சேரக்கூடா ஒளியில் வாசம் கண்டிராத தெய்வமே காணக்கூடா தெய்வமேதுதியும் கனமும் நித்திய வல்லமையும் தமிழ்
