Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Nandri Solli Paduvom - நன்றி சொல்லி பாடுவேன்

நன்றி சொல்லி பாடுவேன்
நாதன் இயேசுவின் நாமத்தையே
நன்றியால் என் உள்ளம் நிறைந்தே
நாதன் இயேசுவை போற்றிடுவேன்

நல்லவரே வல்லவரே
நன்மைகள் என் வாழ்வில் செய்பவரே

கடந்த நாட்கள் முழுவதும் என்னை 
கண்ணின் மணிபோல் காத்தாரே
கரத்தைப் பிடித்து கைவிடாமல்
கனிவாய் என்னை நடத்தினாரே

எரிகோ போன்ற எதிர்ப்புகள் எனக்கு
எதிராய் வந்து எழும்பினாலும்
சேனையின் கர்த்தர் என்முன்னே
செல்கின்றார் என்றும் பயப்படேனே

துன்பங்கள் எந்தன் வாழ்வினிலே
சுழ்ந்து என்னை நெருங்கினாலும்
கன்மலை தேவன் என்னுடன் இருக்க
கலக்கமில்லை என் வாழ்விலே

மேகங்கள் மீது மன்னவன் இயேசு
வேகம் வருவார் ஆனந்தமே
கண்ணீர் துடைத்து பலனை கொடுக்க
கர்த்தாதி கர்த்தர் வருகின்றாரே

Nandri solli paduvom Lyrics in English

Nanti solli paaduvaen
Naathan Yesuvin naamaththaiyae
Nantiyaal en ullam nirainthae
Naathan Yesuvai pottiduvaen

Nallavarae vallavarae
Nanmaikal en vaalvil seypavarae

Kadantha naatkal muluvathum ennai 
Kannnnin mannipol kaaththaarae
Karaththaip pitiththu kaividaamal
Kanivaay ennai nadaththinaarae

Eriko ponta ethirppukal enakku
Ethiraay vanthu elumpinaalum
Senaiyin Karththar enmunnae
Selkintar entum payappataenae

Thunpangal enthan vaalvinilae
Sulnthu ennai nerunginaalum
Kanmalai Dhevan ennudan irukka
Kalakkamillai en vaalvilae

Maekangal meethu mannavan Yesu
Vaekam varuvaar aananthamae
Kannnneer thutaiththu palanai kodukka
Karththaathi Karththar varukintarae

PowerPoint Presentation Slides for the song Nandri solli paduvom

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nandri Solli Paduvom – நன்றி சொல்லி பாடுவேன் PPT
Nandri Solli Paduvom PPT

என்னை கர்த்தர் நன்றி சொல்லி பாடுவேன்நாதன் இயேசுவின் நாமத்தையே நன்றியால் உள்ளம் நிறைந்தே நாதன் இயேசுவை போற்றிடுவேன் நல்லவரே வல்லவரே நன்மைகள் வாழ்வில் செய்பவரே கடந்த தமிழ்