இதயம் நன்றியுடன் நிரம்பி
துதித்திடுவோம்
மகிபன் இயேசுவையே
தினமே துதித்திடுவோம்
சென்ற நாளில் நன்மை செய்த
மன்னன் இயேசு தேவனே
பாதுகாத்தார் துணை நின்றார்
நன்றியோடு பாடுவோம்
தேவ ராஜ்யம் தேடி வந்தால்
தேவ நன்மை தங்கிடும்
துதி செய்தால் தடை நீங்கும்
தேவ ஆசீர் தங்கிடும்
ஆவி ஆத்மா உடல் யாவும்
பரிசுத்தம் காத்துமே
பரன் பாதம் போற்றி வாழ்த்தி
எந்த நாளும் பணிகுவோம்
வஞ்சியாமல் பொருள் தந்து
தேவ சேவை தாங்குவோம்
அதினாலே நன்மை தங்கும்
என்றும் ஆசீர்வாதமே
கர்த்தர் சமூகம் காத்திருந்து
பெலன் பெற்று எழும்புவோம்
துதி செய்தால் சோர்வு நீங்கும்
கர்த்தர் நாமம் போற்றுவோம்
Idhayam nandriyudan nirampi Lyrics in English
Ithayam nantiyudan nirampi thuthiththiduvom makipan Yesuvaiyae thinamae thuthiththiduvomsenta naalil nanmai seytha mannan Yesu thaevanae paathukaaththaar thunnai nintar nantiyodu paaduvomthaeva raajyam thaeti vanthaal thaeva nanmai thangidum thuthi seythaal thatai neengum thaeva aaseer thangidumaavi aathmaa udal yaavum Parisuththam kaaththumae paran paatham potti vaalththi entha naalum pannikuvomvanjiyaamal porul thanthu thaeva sevai thaanguvom athinaalae nanmai thangum entum aaseervaathamaeKarththar samookam kaaththirunthu pelan pettaு elumpuvom thuthi seythaal sorvu neengum Karththar naamam pottaுvom
PowerPoint Presentation Slides for the song Idhayam nandriyudan nirampi
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Idhayam Nandriyudan Nirampi – இதயம் நன்றியுடன் நிரம்பி PPT
Idhayam Nandriyudan Nirampi PPT
Idhayam nandriyudan nirampi Song Meaning
A heart filled with gratitude
Let us praise
God bless Jesus
Let's praise each day
He did good on the previous day
King Jesus is God
Defended and stood by
Let's sing with gratitude
If you seek the Kingdom of God
God's grace abides
If you praise, the obstacle will be removed
God's blessings will stay
The spirit is the body
Holiness wait
Praise and greet Baran Padam
We will work any day
Don't give up
Let's serve God
That's why the benefit stays
Blessings forever
The Lord is waiting for the community
Let's get up and wake up
Practicing praise will remove fatigue
Let us praise the name of the Lord
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
நன்மை தேவ துதி செய்தால் நீங்கும் இதயம் நன்றியுடன் நிரம்பி துதித்திடுவோம் மகிபன் இயேசுவையே தினமே துதித்திடுவோம்சென்ற நாளில் செய்த மன்னன் இயேசு தேவனே பாதுகாத்தார் தமிழ்
