Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Enthan Jeba Velai - எந்தன் ஜெபவேளை உமைத்தேடி வந்தேன்

எந்தன் ஜெபவேளை உமைத்தேடி வந்தேன்
தேவா பதில் தாருமே
எந்தன் கோட்டை எந்தன் தஞ்சம் நீரே
உம்மை நான் நாடி வந்தேன்

சோராது ஜெபித்திட
ஜெப ஆவி வரம் தாருமே
தடையாவும் அகற்றிடுமே
தயை கேட்டு உம் பாதம் வந்தேன்

உம்மோடு எந்நாளும்
உறவாட அருள் செய்யுமே
கர்த்தாவே உம் வார்த்தையை
கேட்டிட காத்திருப்பேன்

நம்பிக்கை இல்லாமல்
அழிகின்ற மாந்தர்தனை
மீட்டிடும் என் இயேசுவே
போராடி ஜெபிக்கின்றேன் நாதா

நாளெல்லாம் பாதத்தில்
கர்த்தாவே காத்திருப்பேன்
கண்ணீரின் ஜெபம் கேளுமே
கருணையின் பிரவாகம் நீரே

Enthan jeba velai Lyrics in English

Enthan jepavaelai umaiththaeti vanthaen thaevaa pathil thaarumae enthan kottaை enthan thanjam neerae ummai naan naati vanthaen soraathu jepiththida jepa aavi varam thaarumae thataiyaavum akattidumae thayai kaettu um paatham vanthaen ummodu ennaalum uravaada arul seyyumae karththaavae um vaarththaiyai kaettida kaaththiruppaen nampikkai illaamal alikinta maantharthanai meetdidum en Yesuvae poraati jepikkinten naathaa naalellaam paathaththil karththaavae kaaththiruppaen kannnneerin Jebam kaelumae karunnaiyin piravaakam neerae

PowerPoint Presentation Slides for the song Enthan jeba velai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Enthan Jeba Velai – எந்தன் ஜெபவேளை உமைத்தேடி வந்தேன் PPT
Enthan Jeba Velai PPT

Enthan jeba velai Song Meaning

I came looking for whose prayer time
God will answer
Whose fortress is whose refuge is the water
I came looking for you

Pray without ceasing
The spirit of prayer is a blessing
Obstacles will be removed
I came to your feet asking for mercy

Any day with you
Give grace for relationship
Lord your word
I will wait to hear

Without faith
The dying month
My redeeming Jesus
Nata, I am fighting and praying

On foot all day
Lord I will wait
Hear the prayer of tears
You are the source of mercy

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

எந்தன் வந்தேன் தாருமே உம் கர்த்தாவே காத்திருப்பேன் ஜெபவேளை உமைத்தேடி தேவா பதில் கோட்டை தஞ்சம் நீரே உம்மை நாடி சோராது ஜெபித்திட ஜெப ஆவி தமிழ்