ஆராதனை செய்கின்றேன் என் இயேசப்பா
உங்க அன்பெல்லாம் நெனச்சு ஆராதிக்கிறேன்
மன்னுயிரைக் காப்பவரே ஆராதனை
மனதுருக்கம் உள்ளவரே ஆராதனை
பாவியான எந்தன் மீது பாசம் வைத்தீர்
பாசத்தாலே உங்க ஜீவன் தந்து வீட்டீர்
ஏழை எந்தன் நோய்களெல்லாம் சுமந்தவரே
எனக்காக மரணத்தை ருசித்தவரே
நிலையற்ற உலகினில் நிம்மதியின்றி
ஏராளம் மனிதர்கள் வாழ்கின்றாரே – அப்பா
உங்க கண்களோ என்னைக் கண்டதே
உங்க கருணையை நினைச்சிட்டா
உள்ளம் பொங்குதே
மண்ணுலக மாயை என்னை மாற்றிடாமலே
மகிமையான அபிஷேகத்தால் காப்பவரே
விண்ணவரே உங்க பாதம் சேரும் வரையில்
என் மன்னவரே கிருபையால் நடத்திடுமே
Aarathanai seykiren en Lyrics in English
Aaraathanai seykinten en iyaesappaa unga anpellaam nenachchu aaraathikkiraேn mannuyiraik kaappavarae aaraathanai manathurukkam ullavarae aaraathanaipaaviyaana enthan meethu paasam vaiththeer paasaththaalae unga jeevan thanthu veettir aelai enthan Nnoykalellaam sumanthavarae enakkaaka maranaththai rusiththavaraenilaiyatta ulakinil nimmathiyinti aeraalam manitharkal vaalkintarae – appaa unga kannkalo ennaik kanndathae unga karunnaiyai ninaichchitta ullam ponguthaemannnulaka maayai ennai maattidaamalae makimaiyaana apishaekaththaal kaappavarae vinnnavarae unga paatham serum varaiyil en mannavarae kirupaiyaal nadaththidumae
PowerPoint Presentation Slides for the song Aarathanai seykiren en
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aarathanai Seykiren En – ஆராதனை செய்கின்றேன் என் இயேசப்பா PPT
Aarathanai Seykiren En PPT
Aarathanai seykiren en Song Meaning
I am praying my Jesus
I pray for your love
Aradhana is the preserver of life
He who has compassion is worshiped
Whom a sinner did you have affection for?
You gave your life for love
He who bears all the diseases of the poor
He who tasted death for me
Restless in an unstable world
Many people live - Father
Your eyes have seen me
Thinking of your kindness
The heart is burning
Earthly illusion without changing me
Protector with glorious anointing
Till your feet touch the Lord
May my lord be gracious
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
உங்க ஆராதனை காப்பவரே எந்தன் செய்கின்றேன் இயேசப்பா அன்பெல்லாம் நெனச்சு ஆராதிக்கிறேன் மன்னுயிரைக் மனதுருக்கம் உள்ளவரே ஆராதனைபாவியான பாசம் வைத்தீர் பாசத்தாலே ஜீவன் தந்து வீட்டீர் தமிழ்
