எப்படிப்பா நன்றி சொல்லுவேன்
நீர் செய்த நன்மை எண்ணியே
நன்றியையா இயேசையா
தடுமாறும் போது நீர் தாங்கினீரையா
தவித்து நின்ற போது நீர் உதவி செய்தீரே
கூப்பிட்ட போது நீர் பதில் தந்தீரே
குறைவுபட்ட போது நீர் நிறைவாக்கினீர்
சோர்ந்து போன நேரம் நீர் பெலன் தந்தீரே
பெலவீன நேரம் நீர் சுகம் தந்தீரே
Eppadipa nantri soluvaen Lyrics in English
Eppatippaa nanti solluvaen neer seytha nanmai ennnniyae nantiyaiyaa iyaesaiyaathadumaaraுm pothu neer thaangineeraiyaa thaviththu ninta pothu neer uthavi seytheeraekooppitta pothu neer pathil thantheerae kuraivupatta pothu neer niraivaakkineersornthu pona naeram neer pelan thantheerae pelaveena naeram neer sukam thantheerae
PowerPoint Presentation Slides for the song Eppadipa nantri soluvaen
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Eppadipa Nantri Soluvaen – எப்படிப்பா நன்றி சொல்லுவேன் PPT
Eppadipa Nantri Soluvaen PPT
Eppadipa nantri soluvaen Song Meaning
I will thank you anyway
Count the good you have done
Thank you Lord
Can you bear the water when you stumble?
You helped me when I was in trouble
You answered when called
You replenished the water when it was lacking
When we are tired, you give us a boost
Give comfort in times of weakness
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
நீர் தந்தீரே நேரம் எப்படிப்பா நன்றி சொல்லுவேன் செய்த நன்மை எண்ணியே நன்றியையா இயேசையாதடுமாறும் தாங்கினீரையா தவித்து நின்ற உதவி செய்தீரேகூப்பிட்ட பதில் குறைவுபட்ட நிறைவாக்கினீர்சோர்ந்து தமிழ்
