உங்க முகத்தைப் பார்க்கணுமே இயேசய்யா
அல்லேலூயா அல்லேலூயா
எந்தன் பாடுகள் வேதனை மறைந்து விடும்
எந்தன் துயரங்கள் கலக்கங்கள் மாறிடுவிடும்
யோர்தானின் வெள்ளங்கள் விலகிவிடும்
எரிகோவின் மதில்களும் இடிந்து விடும்
எங்கள் தேசத்தின் கட்டுகள் முறிந்து விடும்
எங்கள் சபைகளில் எழுப்புதல் பரவி விடும்
Unga mugathai parkanumae Lyrics in English
Unga mukaththaip paarkkanumae iyaesayyaaAlleluya Alleluyaenthan paadukal vaethanai marainthu vidum enthan thuyarangal kalakkangal maariduvidumyorthaanin vellangal vilakividum erikovin mathilkalum itinthu vidumengal thaesaththin kattukal murinthu vidum engal Sabaikalil elupputhal paravi vidum
PowerPoint Presentation Slides for the song Unga mugathai parkanumae
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Unga Mugathai Parkanumae – உங்க முகத்தைப் பார்க்கணுமே இயேசய்யா PPT
Unga Mugathai Parkanumae PPT

